அரசு இடங்களில் உள்ள மரங்களை அனுமதியின்றி வெட்டுவது சட்ட விரோதம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. அரசு இடங்களில் உரிய அனுமதி இன்றி மரங்களை வெட்ட அனுமதிக்க கூடாது, அவ்வாறு யாரேனும் மரங்களை வெட்டினால் அதனை சட்டவிரோதமாக கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு குறிப்பிட்டுள்ளது.. புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் முறையான அனுமதி இன்றி மரங்களை […]
Tag: சட்டவிரோதம்
இங்கிலாந்து அரசு பெண்களின் கன்னித்தன்மையை பரிசோதனை செய்வதற்கு தடை விதிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது. இங்கிலாந்து அரசு தற்போது பெண்களின் கன்னித்தன்மை பரிசோதனைக்கு தடை விதித்திருக்கிறது. இதன்படி, இனிமேல் மருத்துவமனையில் கன்னித்தன்மை பரிசோதிப்பது சட்டவிரோதமானது என்று கூறப்படுகிறது. மேலும் அதற்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல காலங்களாக பெண்கள், முதல் முறையாக உடலுறவு கொள்ளும் போது, இரத்தம் வெளியேறினால் தான் கன்னித்தன்மையுடன் இருப்பதாக கருதப்படுகிறது. உலக சுகாதார மையம் இது முழுவதும் தவறான கணிப்பு என்று […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 4 வாலிபரை காவல்துறையினர் கைது செய்துயுள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர்வடகரை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 பேர் நீண்ட நேரமாக அப்பகுதியில் நின்றுகொண்டிருந்தனர். இந்நிலையில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை அழைத்து சோதனை செய்தபோது அவர்கள் சட்டவிரோதமாக 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]
பாகிஸ்தானில் உள்ள தனது காதலியை பார்க்க சட்டவிரோதமாக நுழைந்த இளைஞர் 4 ஆண்டு சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகியுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் பிரசாந்த் ஆன்லைன் மூலம் ஒரு பெண்ணிடம் பழகி வந்துள்ளார். அந்த பெண்ணை பார்ப்பதற்கு கடந்த 2017ஆம் ஆண்டு சட்ட விரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து உள்ளார். ஆனால் காதலியை பார்ப்பதற்கு முன்பே காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவரை காணவில்லை என்று அந்த இளைஞனின் தந்தை […]
சீனாவில் கொரோனா சதியை உலகிற்குக் காட்டிய ஜாங் ஜான் சிறிதும் தளராமல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்த கொரோனா வைரஸ் முதல் முதலில் உருவானது சீனாவின் வுஹான் நகரில் தான் இந்தக் கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் பல நாடுகளில் கணக்கிடப்பட முடியாத அளவிற்கு மக்கள் உயிரிழந்துள்ளனர். இது மட்டுமன்றி உலகத்தின் அனைத்து பொருளாதாரமும் சீர்குலைந்துள்ளது. சீனாவிற்கு இந்த கொரோனா வைரஸ் பற்றி முன்னரே தெரிந்து இருந்த நிலை அதனைப்பற்றி […]