ராய்ப்பூரை சேர்ந்த கால்நடை மேய்ப்பர் ஒருவர் மாட்டு சாணத்தில் செருப்பு தயாரித்த வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் கால்நடை மேய்ப்பர் ரித்தேஷ் அகர்வால் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மாட்டு சாணத்தில் செருப்பு தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவ்வாறு மாட்டுச் சாணத்தில் ரித்தேஷ் அகர்வால் தயாரிக்கும் செருப்பானது தண்ணீர் நனைந்தாலும் கெட்டுப் போகாது என்று கூறியுள்ளார். இதில் ஒரு ஜோடி செருப்பின் விலை 400 […]
Tag: சட்டீஸ்கர்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்களின் நலனை கருத்தில் கொண்டு சட்டீஸ்கர் மாநிலத்தில் பட்டாசுகளை விற்பதற்கும் வெடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிப்பதற்கும், பட்டாசுகளை விற்பதற்கும் பல்வேறு மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் சட்டீஸ்கர் மாநிலத்தில் பட்டாசு விற்பதற்கும் படிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் குளிர் காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வகையான பட்டாசுகளை விற்கவும் வெடிக்கவும் அம்மாநில அரசு தடை […]
சட்டீஸ்கர் மாநிலத்தில் 65 வயது முதியவர் ஒருவர் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் பலோட் என்ற மாவட்டத்தில் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 65 வயது முதியவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அது பற்றி பல்லோட் காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திரா மீனா கூறுகையில், “முதற்கட்ட விசாரணையில், அர்ஜூண்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் 65 வயதான முதியவர் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவர் வீட்டிற்கு அருகே […]