தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம்சரண். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இவர் ‘ஆர்சி 15’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து இவரின் சம்பளமும் கணிசமாக உயர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ராம்சரண் வரிக்குதிரை டிசைன் இருக்கும் சட்டை அணிந்தபடி […]
Tag: சட்டை
விஜய் அணிந்து வந்த சட்டையின் விலை அறிந்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களின் அந்தஸ்தை காட்டுவதற்கு விலை உயர்ந்த பொருட்களை அணிவது வழக்கம். அந்த வகையில் நடிகர் விஜய் அணிந்து வந்த சட்டையின் விலை நெட்டிசன்கள் பலரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது. அதாவது நடிகர் விஜய் அண்மையில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது அவர் அணிந்து வந்த சட்டை குறித்து பலரும் ஆன்லைனில் தேடி உள்ளார்கள். அதில் […]
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் தற்போது தொடங்கியுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி, கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போஸ்பாயிண்ட் ரிசர்ட் என்கின்ற ஐந்து நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற்று வருகிறது. இதற்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. 187 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் […]
கணவன் மனைவி சண்டையை விசாரிக்க சென்ற காவல் துறையினரின் சட்டையை கிழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திருவேற்காடு செல்லியம்மன் நகரைச் சேர்ந்த தேவி என்பவர் தனது கணவர் கார்த்திக் குடிபோதையில் தன்னை அடித்ததாக நேற்று இரவு திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் குடும்பச் சண்டையை விசாரிக்க சென்ற திருவேற்காடு போலீஸ் தலைமை காவலர் தேவராஜ் தேவியின் வீட்டிற்கு சென்று அவரது கணவரை மடக்கி பிடித்துள்ளார். அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்த தேவியின் கணவர் கார்த்திக் […]
எகிப்தில் பீட்ரி என்ற பெயரில் தொழில் நுட்ப அருங்காட்சியம் ஒன்று உள்ளது. இங்கு கந்தலான V கழுத்தில் லெனின் சட்டை ஒன்று அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது. சட்டைதான் உலகின் மிகப் பழமையான சட்டையாம். 13 ஆம் ஆண்டு டர்கன் என்ற இடத்தில் கல்லறைகளை தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி செய்தனர் அப்போது இந்த சட்டை கிடைத்தது. இந்த சட்டை எகிப்தை ஆண்ட முதல் வம்சத்தை சேர்ந்தவர்கள் அறைக்குள் நுழையும்போது, மண், கலைப்பொருட்கள், துணி மண்ணோடு மண்ணாக தரையில் கிடந்தது. எல்லாவற்றையும் […]