Categories
மாநில செய்திகள்

தி.மு.க. ஆட்சியில்….. “சட்டம் ஒழுங்கு கேலிக் கூத்தாக உள்ளது”….. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு…..!!!

மதுரை, பழங்காநத்தம் வடக்குத்தெருவில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது: “திமுக ஆட்சியில் மக்களுக்கு துன்பம், துயரம் நிறைந்துள்ளது. திமுக ஆட்சியில் ஒரு கொடுமை சென்றால் மற்றொரு கொடுமை நடக்கின்றது. திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே மக்கள் பயத்தில் உள்ளனர். பயத்தில் உள்ள மக்களுக்கு பூஸ்ட்டாக ஏதாவது கொடுக்க வேண்டும். ஆனால் துன்பத்தையும், […]

Categories

Tech |