Categories
தேசிய செய்திகள்

ஹிமாச்சலில் பாஜகவுக்கு டஃப் கொடுக்கும் காங்கிரஸ்….. யாருக்கு வெற்றி…..? கருத்து கணிப்பு முடிவுகள் இதோ….!!!!!

இமாச்சல் பிரதேசத்தில் நவம்பர் 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் 68 தொகுதிகள் இருக்கிறது. இதில் 35 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி தான் ஆட்சி அமைக்க முடியும். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களையும், பாஜக 44 இடங்களையும் பிடித்திருந்தது. அதன் பிறகு வாக்கு சதவீதத்தில் காங்கிரஸ் 41.7 சதவீதமும், பாஜக 48.8 சதவீதமும் பெற்றிருந்தது. இந்நிலையில் நடப்பாண்டில் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், ஏபிபி-சி […]

Categories
அரசியல்

சட்டசபை தேர்தல்…. இரண்டு நாள் பயணமாக குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி….!!!

பிரதமர் நரேந்திர மோடி சட்டசபை தேர்தல் தொடர்பாக நாளை பாஜகவின் மாநில நிர்வாகிகள், எம் எல் ஏ க்கள், எம்பிக்கள் சந்திக்க உள்ளார்.  குஜராத்தில் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில் நேற்று மாநில மாநில பா.ஜ., தலைவர் சி.ஆர்.பாட்டீல் கூறியதாவது. “பிரதமர் நரேந்திர மோடி நாளை இரண்டு நாள் பயணமாக குஜராத்துக்கு வருகிறார். இதனை தொடர்ந்து அவரை வரவேற்க ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வழி எங்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு […]

Categories

Tech |