Categories
தேசிய செய்திகள்

LIC-யில் 20 சதவீத அந்நிய நேரடி முதலீடுக்கு வழிவகுக்க… மத்திய அரசு கொண்டுவந்த சட்ட திருத்தம்…..!!!!!

ஆயுள்காப்பீடு நிறுவனத்தினுடைய (LIC) பொதுப்பங்குகளை பெறுவதில்20 % அந்நிய நேரடி முதலீடுக்கு வழிவகுக்கும் அடிப்படையில் அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தில் (எஃப்இஎம்ஏ) மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டு உள்ளது. இது குறித்து அறிவிக்கை அந்நிய செலாவணி மேலாண்மை திருத்த விதிகள் எனும் பெயரில் அரசிதழிலும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் எல்ஐசியில் 20 % அந்நிய நேரடி முதலீட்டை அரசு அனுமதி இன்றி நிறுவனம் தானாகப் பெறலாம் என்பது குறித்து எல்ஐசி விதியில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |