தமிழகத்தில் லஞ்ச ஊழல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் கைதான அரசு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்ட காலகட்டத்தில் பிழைப்பூதியம் வழங்குவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கானது மாநில தகவல் ஆணையர் எஸ். முத்துராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு விசாரணையின் இறுதியில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் முக்கியமான உத்தரவை கூறியுள்ளார். அதில் லஞ்ச வழக்குகள் மற்றும் போக்சோ சட்டங்களின் […]
Tag: சட்ட நடவடிக்கை
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிமுக அரசு சட்டம் நிறைவேற்றியது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,விளையாட்டை முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதிக்க முடியாது என கூறி, தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்தது. மேலும் உரிய விதிமுறைகளை உருவாக்கி புதிய சட்டம் கொண்டு வர தடையில்லை எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்நிலையில் உரிய விதிமுறைகள், தகுந்த காரணங்களை […]
சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு என வதந்தியை பரப்பியவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார் சென்னையில் முழு ஊரடங்கு என்ற செய்தி பரவியதை தொடர்ந்து செய்தியாளர்கள் தமிழக முதலமைச்சரிடம் இது குறித்து கேட்க அதற்கு தமிழக முதலமைச்சர் அளித்த பதில், “சென்னையில் மீண்டும் ஊரடங்கு என்பது தவறான செய்தி. வாட்ஸ் அப்பில் நானே பார்த்தேன். என்னுடைய பெயரில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அப்படி எந்த செய்தியையும் நாங்கள் வெளியிடவில்லை. ஊரடங்கு நீட்டிக்கப்டும் […]