Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ.அன்பழகன் மறைவு : தமிழக சட்டசபையில் காலி இடங்கள் 3 ஆனது …!!

திமுக கட்சியை சேர்ந்த ஜெ.அன்பழகன் மரணமடைந்ததால் தமிழக சட்டமன்ற மன்றத்தில் காலியிடம் மூன்றாக உயர்ந்துள்ளது இந்த வருடத்தின் ஆரம்பத்தில் குடியாத்தம் திமுக சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இதனைத்தொடர்ந்து திருவொற்றியூர் எம் எல் ஏ கே பி பி சாமி உயிரிழந்தார். இதனால் சட்டமன்றத்தில் 2 இடங்கள் காலியான நிலையில், தற்போது ஜெ.அன்பழகன் உயிரிழந்ததை தொடர்ந்து சட்டமன்றத்தில் 3 இடங்கள் காலியாக உள்ளது . இதனால் திமுக கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 98 […]

Categories

Tech |