Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியை திமுக 5 முறையும், அதிமுக 4 முறையும் கைப்பற்றியுள்ளனர். காங்கிரஸ், சிபிஎம், தேமுதிக தலா ஒரு முறை வென்றுள்ளது. தொகுதியின் தற்போதய எம்.எல்.ஏ  திமுகவின் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. திருவெரும்பூர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,91,891 ஆகும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெல் தொழிற்சாலை முடங்கிப்போய் உள்ளதால் அப்பகுதியில் சிறு குறு தொழிற்சாலைகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஏராளமானோர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் தேனி மாவட்ட செய்திகள்

கம்பம் சட்ட மன்ற தொகுதியில் இருக்கும் மக்களின் எதிர்பார்ப்புகள்…!!!

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பாய்ந்தோடும் தொகுதி கம்பம் ஆகும். இந்த தொகுதி கர்னல் பென்னி குயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையால் தஞ்சைக்கு அடுத்த நெல் களஞ்சியமாக திகழ்கிறது. நெல், கரும்பு, வாழை, தென்னை, பன்னிர் திராட்சை ஆகியவையும் இங்கு விளைவிக்கப்படுகின்றன. ஒரே வளாகத்தில் சிவனுக்கும், பெருமாளுக்கும் கோவில்கள் உள்ள நகரம் கம்பம் ஆகும். தென் காலஹஸ்தி என்று போற்றப்படும் உத்தமபாளையம் காளஹஸ்தீஸ்வரர் கோயில், சின்னமனூர் […]

Categories
அரசியல் ஈரோடு மாவட்ட செய்திகள்

பவானி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், பிரச்சனைகளும்…!!!

தமிழகத்தில் கைத்தறி ஜமுக்காள தொழிலிலும் ஆன்மீகமும் கலந்து புகழ் பெற்றது தான் இந்த பவானி சட்டமன்ற தொகுதி. பவானியை பொறுத்தவரை பவானி ஆறு, காவிரி ஆறு ஓடுவதால் முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக கைத்தறி தொழில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை முக்கிய தொழிலாக இருந்துவந்தது. கூடுதுறை பவானி, சங்கமேஸ்வரர் கோவில் தொகுதியின் முக்கிய அடையாளங்கள். செல்லியாண்டி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாவில் பக்தர்களே  கருவறை சென்று மூலவருக்கு புனித நீர் ஊற்றி வழிபடுவது […]

Categories

Tech |