Categories
தேசிய செய்திகள்

சட்ட மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப்…. நாளையே(ஜூன் 8) கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சட்ட மாணவர்களுக்கான மாதாந்திர  உள்ளகப் பயிற்சி (Monthly internship) திட்டத்தை மத்திய சட்ட விவகாரத்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் போன்ற மாநிலங்களில் இயங்கும் சட்டவிவகாரத் துறை அமைச்சகத்தின் மண்டல அலுவலங்களில் பயிற்சி பெறுவதாற்கான வாய்ப்பு வழங்கப்படும். இதில் விண்ணப்பதாரர்கள் இந்திய மாணவர்களாக இருத்தல் வேண்டும். 3 ஆண்டு பட்டப்படிப்பின் 2-வது, 3-வது ஆண்டு மற்றும் ஐந்தாண்டு பட்டப்படிப்பின் 3-வது முதல் 5-வது ஆண்டு வரை பயிலும் (அல்லது) […]

Categories
மாநில செய்திகள்

சட்ட மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

சட்ட பல்கலை மற்றும் சட்டக்கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பல்கலையின் பொறுப்பு பதிவாளர் விஜயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை, அதன் இணைப்பு கல்லுாரிகள் மற்றும் அதன் கீழ் இயங்கும் சீர்மிகு சட்டப்பள்ளி ஆகியவற்றில், இளநிலை, முதுநிலை சட்ட படிப்பு செமஸ்டர் தேர்வுகள், ஆன்லைன் வழியில் நடத்தப்படும். இந்த மாதமும், அடுத்த மாதமும் இந்த தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. தேர்வுக்கான விண்ணப்பங்கள், […]

Categories
தேசிய செய்திகள்

ஹத்ராஸ் சம்பவம்: தலைமை நீதிபதிக்கு சட்ட மாணவர்கள் கடிதம்…!!

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நீதிமன்றம் தலையிட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க  கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 500க்கும் மேற்பட்ட சட்ட மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் மதராஸில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு குற்றவாளிகள் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு பாப்டேவிற்கு 500க்கும் மேற்பட்ட […]

Categories

Tech |