Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரோந்து பணியில் போலீஸார்…. மது பாட்டில்களுடன் வாலிபர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது விற்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான ராஜேஷ் முன்னிலையில் காவல்துறையினர் தீடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அண்ணா நகர் பேருந்து நிலையம் முன்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது அதே பகுதியில் சேர்ந்த மாரிராஜ் என்பவர் மதுபாட்டில்களை விற்பனை செய்வதை கண்டு பிடித்துள்ளனர். இதனை அடுத்து மாரிராஜை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவரிடம் 26  மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்துள்ளது.  பின்னர்  காவல்துறையினர் மாரிராஜிடம் இருந்த 26 மது பாட்டில்களை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின் போது… சட்ட விரோதமாக நடந்த செயல்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி இளையான்குடி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் தனியார் சேம்பர் அருகே நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சிறுபாலை காலனியில் வசிக்கும் நாகராசு என்பதும் சட்ட விரோதமாக மது விற்றதும் தெரியவந்துள்ளது. மேலும் இளையான்குடி […]

Categories

Tech |