Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய டிரைவர்…. கைது செய்த போலீஸ்….!!

லாரியில் அனுமதியின்றி கல் ஏற்றி வந்த டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் காவல்துறையினர் சிப்காட் பகுதியில் நான்கு வழிச் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அப்பகுதியில் வந்த டிப்பர் லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் டிப்பர் லாரியில் சட்டவிரோதமாக கல் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லாரி டிரைவரிடம் இது குறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மானூர் பகுதியில் […]

Categories

Tech |