Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல் ….. விசாரணையில் வெளிவந்த உண்மை …. போலீசார் அதிரடி நடவடிக்கை ….!!!

சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர் . நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாறு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது திருக்கடையூர் அருகே உள்ள மருதம்பள்ளம் பிரதான சாலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த நபரை கண்ட காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர் . அவரிடம்  விசாரணை நடத்தியதில் குமாரகுடி தெற்கு தெருவை சேர்ந்த ரமேஷ் என்பதும் இவர் மருதம்பள்ளம் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காலம் மாறிப்போச்சு… பெண்கள் உட்பட 5 பேர் கைது… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயபாளையம் காவல்துறையினருக்கு அப்பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக கரடிசித்தூர் கிராமத்தில் வசிக்கும் கல்யாணி, அதே பகுதியில் வசிக்கும் வீராசாமி, அண்ணாமலை, சக்கரபாணி, அவரது மனைவி மாசிலாமணி […]

Categories

Tech |