Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய 48 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 48 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மது பாட்டில்கள், புகையிலை பொருட்கள் விற்பனை என சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 48 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் மது பாட்டில்கள் விற்பனை செய்த 45 பேரையும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 15 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய 54 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 54 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புகையிலைப் பொருட்கள், மது பாட்டில்களை சிலர் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் மது பாட்டில்கள் விற்பனை செய்த 50 பேரையும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. 112 பேர் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 112 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரே நாளில் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, புகையிலை பொருட்கள், மது பாட்டில்கள் விற்பனை செய்தவர்கள் மற்றும் பொது இடங்களில் மது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய 31 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 31 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, மது, புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 16 பேர், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 10 பேர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் […]

Categories

Tech |