Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு….வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

வட மாநிலங்களில்  சமீபத்தில் வெப்ப அலையை சமாளிக்க பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அறிவிப்பில், பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. மேலும் சூரிய ஒளியில் குழந்தைகளை  விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் பிற வெளிப்புற நடவடிக்கைகளை அதிகாலையில் திட்டமிடப்பட வேண்டும். இவ்வாறு அதில் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதற்கிடையில் வருகிற மே 24-ஆம் தேதி சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மற்றும் ஜூன் 15-ஆம் தேதி, […]

Categories

Tech |