Categories
தேசிய செய்திகள்

விமானத்தில் சண்டை போட்ட பயணிகள் மீது எப்ஐஆர்…. மத்திய மந்திரி அதிரடி நடவடிக்கை…..!!!!

பாங்காக்கிலிருந்து இந்தியா வந்த 4 இந்திய பயணிகள் ஒன்று சேர்ந்து விமானத்திலிருந்த மற்றொரு இந்திய பயணியை தாக்கினர். இதுகுறித்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் இது தொடர்பாக மத்திய மந்திரி ஜோதிராதித்யா வெளியிட்டுள்ள பதிவில் “தாய்ஸ்மைல் ஏர்வே விமானத்தில் பயணிகளுக்கு இடையில் நடைபெற்ற சண்டை பற்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த 26 ஆம் தேதி தாய்லாந்திலிருந்து கொல்கத்தா வந்த விமானம் புறப்படுவதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதி மனைவியுடன் நடு ரோட்டில் சண்டை போட்ட விஷால்….. காரணம் என்ன….? அவரே சொன்ன தகவல் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஷால். இவர் தற்போது நடித்துள்ள லத்தி திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் மார்க் ஆண்டனி மற்றும் துப்பறிவாளன் 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஷால் சமீபத்திய பேட்டியில் ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். அவர் நான், உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா ஆகியோர் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றோம். அங்கு நானும், கிருத்திகாவும் நடு […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!…. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோவுடன் சண்டை…. கோபமாக வெளியேறிய பிரபல நடிகை….!!!!

பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்த படத்தின் நடித்ததன் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதனையடுத்து, இவர் தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிரார். இவர் தற்போது  DJ Tillu 2 என்ற படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோவுடன் சண்டை போட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த படத்தில் இருந்து வெளியேறியுள்ளார் எனவும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

20-வது ரூபாய்க்கு சிக்கன் பக்கோடா சாப்பிட்டு… வெறி பிடித்த இளைஞர்கள்…!!!

ஆரணி அருகே உணவு மாதிரி எடுக்கச் சென்ற அலுவலர்கள் மீது சிக்கன் பக்கோடா சாப்பிட்டவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி சாலையில் இருக்கும் ஹவுசிங் போர்டு அருகே வெல்கம் ஷாப் என்ற சிக்கன் கடை செயல்பட்டு வருகின்றது. இந்த கடையில் 100 கிராம் சிக்கன் பக்கோடா ரூபாய் 20 க்கு விற்பனை செய்யப்படுகின்றது இதனால் இங்கு மாலை நேரத்தில் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருக்கும். இந்த நிலையில் நேற்று மாலை அந்த கடைக்குச் சென்ற உணவு […]

Categories
சினிமா

2வது வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டில் இப்படியா?…. செருப்பை கழட்டி அடிக்க சென்ற ஆயிஷா…. செம கடுப்பேற்றிய அசீம்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இதில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் அண்மையில் ஆறாவது சீசன் தொடங்கியது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் இரண்டாவது வாரத்திலேயே உச்சகட்ட மோதல் வெடித்துள்ளது. அதாவது வாடி போடி என ஆயிஷாவை அசீம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட டாஸ்க் 3 போட்டியாளர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: கேப்டன் எடுத்த முடிவு…. வீட்டிற்கு வெளியே அமர்ந்து கண்ணீர் விடும் தனலட்சுமி…. வெளியான வைரல் வீடியோ….!!!!

பிக்பாஸ் வீட்டிற்குள் நேற்று ஜி.பி.முத்துவிற்கும், தனலட்சுமிக்கும் இடையில் கடும் வாக்குவாதம்  ஏற்பட்டது. இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று பாத்திரம் கழுவும் அணியின் கேப்டன் ஜனனி தனது அணியிலிருந்து ஜி.பி. முத்துவிற்கு பதில் ஆயீஷாவை ஸ்வாப் செய்துகொண்டார். இதன் காரணமாக வீட்டிற்கு வெளியே இருக்கும் கார்டன் ஏரியாவில் நேற்றிரவு முழுதும் ஜி.பி.முத்து உறங்கி வந்தார். இந்த நிலையில் இன்று வெளிவந்துள்ள முதல் ப்ரோமோவில் தனலட்சுமிக்கு பதில் ஜி.பி. முத்துவை ஸ்வாப் செய்துகொண்டுள்ளார். இதன் வாயிலாக தனலட்சுமி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செத்த பயலே, நாரபயலே….! பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சண்டை….. வெளிவந்த ஜிபி முத்துவின் சுயரூபம்….!!!!

டிக் டாக் செயலியில் தனது பயணத்தைத் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் ஒரு காலத்தில் விமர்சிக்கப்பட்டவர்தான் ஜி.பி.முத்து. துவக்கத்தில் வெறுத்தவர்கள் அனைவரையும் தனது ரசிகர்களாக்கி கோலோச்சி வருகிறார் இவர். டிக் டாக் முடக்கப்பட்டதை தொடர்ந்து யூடியூபில் கலக்கியவர் தற்போது பிக் பாஸில் நுழைந்துள்ளார். பிக் பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  நேற்று வெளியாகிய பிக் பாஸ் நிகழ்ச்சிகள் சாம்பார் வைப்பதற்கு சண்டை ஏற்பட்டது தமிழச்சி மற்றும் மகேஸ்வரி மோதல் ஏற்பட்டது அதே இடத்தில் ஜிபி […]

Categories
மாநில செய்திகள்

பகீர் வீடியோ!…. இதுக்கா இப்படி சண்டை போட்டீங்க?…. சொட்ட சொட்ட வழிந்த ரத்தம்…. ஓடும் ரயிலில் பரபரப்பு…!!!!

மும்பை புற நகர் ரயில்கள் எப்போதும் கூட்ட நெரிசலோடுதான் காணப்படும். வேலைக்கு போகும் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் உட்பட பல தரப்பினருக்கும் ஏற்ற அடிப்படையில் உள்ளதால், உள்ளூர் ரயில்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன் மும்பை புற நகர் ரயிலில் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது மும்பையின் தானே-பன்வல் உள்ளூர் ரயிலின் மகளிர் பெட்டியில் பெண் பயணிகளுக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் வைரலாகி வந்த இந்த வீடியோவில், ரயிலில் […]

Categories
பல்சுவை

நீ அடிச்சா நானும் அடிப்பேன்!…. சேவலால் கோவப்பட்ட குரங்கு…. நகைச்சுவை சம்பவம்….!!!!

சமூகஊடக உலகில் தினசரி ஒன்றை ஒன்று மிஞ்சும் வேடிக்கையான வீடியோக்கள் பகிரப்பட்டு, தொடர்ந்து ஆச்சர்யத்தை கொடுக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் வீடியோ சிலர் வயறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் உள்ளது. அதாவது குரங்கும், சேவலும் ஒன்றுடன் ஒன்று சண்டையிடும் வீடியோ வெளியாகி இருக்கிறது. சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், இரண்டும் ஒரு மலையில் நின்றுகொண்டு மோதுகிறது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோவில் மலையில் ஒரு குரங்கு அமர்ந்து இருப்பதைக் காணலாம். சிறிதுநேரத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

தோழியுடன் ஜாலி செய்த கணவன்….. வெளுத்து வாங்கிய மனைவி….. வைரல் வீடியோ…..!!!!

தனது கணவன் வேறு ஒரு பெண்ணுடன் ஓட்டலில் தனியாக இருந்ததை பார்த்த மனைவி அவரை வெளுத்து வாங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. டெல்லியின் ஆக்ரா பகுதியில் சேர்ந்த தினேஷ் கோபால் என்பவரின் மனைவி நீலம். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் தினேஷ் கோபாலுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் டெல்லியில் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து அந்த பெண்ணுடன் தனியாக இருந்து வந்துள்ளார்.  இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பரபரப்பு.! தோல்வியால் ஆத்திரம்….. நாற்காலிகளை பிடுங்கி பாக் ரசிகர்களை தாக்கிய ஆப்கானியர்கள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானிடம் கடைசி ஓவரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்தை சேதப்படுத்தி , பாகிஸ்தான் ரசிகர்கள் மீது நாற்காலிகளை வீசிய பரபரப்பு வீடியோ வைரலாகி வருகிறது. ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்று இரவு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஷார்ஜா மைதானத்தில் மோதியது.. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய  ஹ்மானுல்லா குர்பாஸ் […]

Categories
மாநில செய்திகள்

“மனைவி போட்ட தூக்கு கயிறு நாடகம்”….. விபரீதமான விளையாட்டு….. காவலர் குடியிருப்பில் பரபரப்பு…!!!

சென்னை ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மகாராஜா என்பவர் வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஜீவா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர். மகாராஜாவின் மனைவி ஜீவா தற்போது கர்ப்பமாக உள்ளார். திருவான்மியூரில் பிரபல ரவுடி ஓலை சரவணன் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிப்பதற்கு மகாராஜா சென்று இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. அந்த சமயம் ஜீவா தனது […]

Categories
தேசிய செய்திகள்

மாமனாரை பொழந்து கட்டிய பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

டெல்லி டிபன்ஸ் காலனி போலீஸ் நிலைய சப்- இன்ஸ்பெக்டருக்கும், மாமனார் குடும்பத்தினருக்கும் இடையில் வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் மாமனார் வீட்டுக்கு சென்று பெண் சப்- இன்ஸ்பெக்டரும், அவரது தாயாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தாயை மாமனார் கையால் தள்ள முயற்சித்ததை பார்த்து கோபமடைந்த பெண் சப்- இன்ஸ்பெக்டர் அவரை சரமாரியாக தாக்கினார். இதனை அங்கிருந்த மற்றொரு போலீஸ்காரர் தடுத்து நிறுத்தினார். இது குறித்த வீடியோ வைரலானதால் பெண் சப்- இன்ஸ்பெக்டர் மீது வேண்டுமென்றே தாக்கி […]

Categories
தேசிய செய்திகள்

“அப்பளம் எங்கடா”….. அக்கப்போரு….! கல்யாண பந்தியில் கலவரம்….. செம வைரலாகும் Video….!!!!

திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் தனது வாழ்வில் நடக்கும் மிக முக்கிய நிகழ்வு. தற்போது பல திருமணங்களில் வேடிக்கையான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. அவை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அது மட்டும் இல்லாமல் பல சண்டை காட்சிகளும் வெளியாகின்றது. அந்த வகையில் தற்போது கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள ஹரிப்பாடு அருகே முட்டம் பகுதியில் உள்ள மண்டபத்தில் சாப்பாடினால் திருமணம் மண்டபமே சூறையாடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. They call it the Great Kerala Pappad […]

Categories
உலக செய்திகள்

விமானத்திற்குள் சண்டை போட்ட விமானிகள்…. நிறுவனம் எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

ஜெனிவா மற்றும்பாரிஸ் விமானத்தில் சண்டை போட்டதற்காக பிரான்ஸ் விமானிகள் 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்ற ஜூன் மாதம் ஏர் பிரான்சின் விமானம் ஜெனீவா -பாரிஸ் பயணத்தின் போது விமானி அறையில் 2 விமானிகள் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானம் புறப்பட்ட சிறிதுநேரத்திலேயே விமானி மற்றும் துணை விமானி இடையில் தகராறு ஏற்பட்டதாக அறிக்கை ஒன்று தெரிவித்தது. இருப்பினும் விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியது. இதையடுத்து பிரான்சின் விமான விசாரணை நிறுவனமான BEA, […]

Categories
தேசிய செய்திகள்

அடகொடுமையே!…. ஆண் நண்பருக்காக சண்டை போட்ட சிறுமிகள்…. பின் நடந்த சம்பவம்….!!!!

மராட்டியத்தின் பைத்தன் மாவட்டத்தில் மக்கள் அதிகம் வந்துசெல்லக்கூடிய, கூட்டம் நிறைந்த பேருந்து நிலையம் ஒன்றிற்கு ஆண் நண்பர் ஒருவருடன் 17 வயதுடைய டீன்-ஏஜ் சிறுமி ஒரு வேலையாக வந்துள்ளார். இதற்கிடையில் அந்த ஆண் நண்பருக்கு மற்றொரு தோழியும் இருந்துள்ளார். இந்நிலையில் இருவரும் ஒன்றாக செல்வது பற்றி தகவலை அறிந்த மற்றொரு சிறுமி உடனே புறப்பட்டு அவர்களை தேடி சென்றுள்ளார். இதையடுத்து அவர்களை கண்டறிந்த அச்சிறுமி மற்றொரு சிறுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக பேருந்து நிலையத்தில் கூடியிருந்த […]

Categories
உலக செய்திகள்

மணமேடையில் நடந்த சண்டை… ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட மணமக்கள்….!!!

நேபாளத்தில் நடந்த ஒரு திருமணத்தில் மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. நேபாளத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் மணமக்கள் இருவரும் சண்டை போட்ட வீடியோ இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பதிவிடப்பட்டது. அதில் மணமேடையில் திருமண கோலத்தில் இருக்கும் மணமக்கள் இருவரும் உணவு பரிமாறிக்கொள்ளும் சடங்கு நடக்கிறது. https://www.instagram.com/p/Cfpp8eQqlzy/ அப்போது திடீரென்று, மணமகளும், மணமகனும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கி தள்ளுகின்றனர். இருவரும் உருண்டு, சண்டையிடுகிறார்கள். இணையதளங்களில் வைரலாக பரவிக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அன்னதானம் வழங்குவதில் சண்டை…. ஒருவரை ஒருவர் தாக்கியதால் விபரீதம்…. பரபரப்பு….!!!!!

சென்னை பல்லவன் சாலை சிவசக்தி மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நடந்தது. அப்போது நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அங்குவந்த ஆறுமுகம் (27) என்பவர் வழக்கமாக இரவு 12 மணிக்குதான் அன்னதானம் வழங்கப்படும். இந்த வருடம் ஏன் இவ்வளவு சீக்கிரம் வழங்குகிறீர்கள்..? என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவருக்கு ஆதரவாக அஜித், ராஜ்குமார், பிரகாஷ் ஆகிய 3 பேர் குரல் கொடுத்தனர். இவர்கள் அனைவரையும் குமார்(36) என்பவர் […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா…..! ஒரு மாணவிக்காக….. எகிறி எகிறி அடித்துக்கொண்ட மாணவர்கள்….. பரபரப்பு…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவிக்காக மாணவர்கள் மோதிக்கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், கலப்புர்கி பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பல்கலைக்கழகத்தில் இளம் பெண் காதல் விவகாரத்தில் மாணவர்கள் மோதி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து கல்லூரிக்கு சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல்கலைக்கழகத்தில் படிக்கும் டெல்லியை சேர்ந்த மாணவியரிடம் உள்ளூர் மாணவர்கள் சிலர் வம்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நயன்தாரா விக்னேஷ் சிவன்” கிளம்பிய முதல் சண்டை…? வெளியான தகவல்….!!!!!

நடிகைநயன்தாரா நடிகையாக மட்டுமல்லாமல் தொழிலதிபராகவும் உள்ளார். இவர் சமீபத்தில் நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.  நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9ம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வந்தன. இந்த நிலையில் திருமணத்துக்கு பிறகு நயன் – விக்கி டையே முதன்முறையாக சண்டை வெடித்திருப்பதாக கூறப்படுகிறது. அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் […]

Categories
தேசிய செய்திகள்

ஆர்டர் மாத்திக் கொடுத்ததால் ஆத்திரம்…… வெயிட்டருக்கு நேர்ந்த கதி….. பரபரப்பு சம்பவம்…..!!!!

மும்பை அந்தேரி பகுதியில் உள்ள 3 ஸ்டார் ஹோட்டலில் ஜெகதீஷ் ஜலால்(42) என்பவர் வெயிட்டராக பணியாற்றுகிறார். இவருக்கும் அதே ஹோட்டலில் பணியாற்றும் மாதவ் மண்டலுக்கும்(27) இடையே அடிக்கடி வாய்தகராறு நடந்துள்ளது. நேற்று இரவு, வாடிக்கையாளர் கொடுத்த ஆர்டரை மாற்றிக்கொடுக்கும் படி, ஜெகதீஷ், மாதவ்விடம் கேட்டுள்ளார். ஆர்டர் மாற்றிக்கொடுத்ததால் இருவருக்கும் அப்போதே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு எழுந்தவுடன் மாதவ் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து ஜெகதீஷை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் என்ன உன்னோட பொண்டாட்டியா?…. செருப்பு பிஞ்சிடும்….. பயில்வான் ரங்கநாதனை புரட்டி எடுத்த நடிகை…!!!!

Youtube சேனல் மூலமாக சினிமா பிரபலங்கள் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தி வரும் பயில்வான் ரங்கநாதன் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். நடிகைகளை பற்றி மிகவும் மோசமாக விமர்சித்து வரும் இவரிடம் சின்னத்திரை நடிகை ஒருவர் நடுரோட்டில் சண்டை போட்டது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. சின்னத்திரை நடிகையாக இருக்கும் ரேகா நாயர் பல விஷயங்களுக்கு தைரியமாக குரல் கொடுப்பவர்.  சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் ஒரு முக்கிய காட்சியில் நடித்திருந்தார் . […]

Categories
தேசிய செய்திகள்

“அவள் என்னை முறைத்து பார்த்தாள்”… பீட்சா டெலிவரி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்…. 4 பெண்களின் வெறிச்செயல்….!!!!!!!

பீட்சா டெலிவரி செய்ய வந்த பெண்ணை நான்கு பெண்கள் சேர்ந்து தர்ம அடி கொடுக்கும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் தற்போதும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. அதாவது  மத்தியபிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அந்த நேரத்தில் உதவிக்காக மக்களிடம் கெஞ்சியுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சுட சுட ரசத்தை ஊற்றிய மனைவி…. ரோட்டில் படுத்து உருண்ட கணவன்…. காரணம் என்ன தெரியுமா…?….!!!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு குடும்பத் தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி தன்னுடைய கணவர் நடராஜன் மீது வீட்டில் வைத்து இருந்த சூடான ரசத்தை எடுத்து ஊற்றி உள்ளார். இதனையடுத்து தன்னுடைய மனைவியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடராஜன் மது போதையில் சாலையில் படுத்து போராடியுள்ளார். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் நடராஜனை மருத்துமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை நடத்தியதில் தினந்தோறும் இரவில் மது போதையில் […]

Categories
உலக செய்திகள்

ஓட்டலில் அத்துமீறிய இளைஞன்….. பெண்கள் மீது சரமாரி தாக்குதல்…. பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்….!!!!!!

சீனாவின் ஹூபெய் மாகாணம் நகரிலுள்ள ஒரு ஓட்டல் ஒன்றில் இளம்பெண் ஒருவர் தனது தோழிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணை தகாத முறையில் தொட்டு அத்துமீறி உள்ளார். இதனால் அந்த பெண் இளைஞரை தள்ளி விட்டார். மேலும் இதுபற்றி அவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் அந்தப் பெண்ணை தாக்க தொடங்கியுள்ளார். அதனால்  ஓட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த இளைஞரின் நண்பர்களும் ஓட்டலுக்கு உள்ளே […]

Categories
தேசிய செய்திகள்

10 ரூபாய்க்காக நடந்த சண்டை….. இறுதியில் ஒருவர் கொலை….. பயங்கர சம்பவம்….!!!!

10 ரூபாய் பழைய பாக்கியால் ஏற்பட்ட பிரச்சினையில் சாலையோர கடை உரிமையாளரை வாடிக்கையாளர் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள டொரியா கிராமத்தை சேர்ந்தவர் அவினாஷ் குப்தா. இவர் தனது கிராமத்தில் சாலையோர சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு வந்த அதேகிராமத்தை சேர்ந்த தினேஷ் 10 ரூபாய்க்கு சாட் மசாலா என்ற உணவை சாப்பிட்டுள்ளார். மேலும், இதற்கான பணம் 10 ரூபாயை தராமல் கடன் சொல்லிவிட்டு சென்றுள்ளார். இதை […]

Categories
மாநில செய்திகள்

பாஜகவுடன் சண்டையா?….. எடப்பாடி பழனிசாமி கொடுத்த அதிரடி விளக்கம்….!!!!

பாஜகவுடன் சண்டை ஏற்பட்டு உள்ளதா ? என்பது குறித்து கேள்விக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் கொடுத்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர்: “பிரதமர் சென்னைக்கு வந்தபோது நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் பிரதமரிடம் நூல் விலையை குறைக்கக்கோரி கோரிக்கை வைக்கவில்லை. வருமானம் வரக்கூடியவைகளுக்கு மட்டும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். பொன்னையன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக மற்றும் பாஜக இடையே […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…. நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டை போட்ட மாணவிகள்…. காரணம் என்ன தெரியுமா…?

நடுரோட்டில் இரண்டு மாணவிகள் சண்டையிட்டுக் கொள்ளும்‌ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற தனியார் பள்ளியின் சீருடையை அணிந்திருக்கும் மாணவிகள் சில பேர் பள்ளியிலிருந்து வெளியே வரும் போது கடுமையான வாக்குவாதம் செய்து கொண்டே வந்துள்ளனர். இந்தநிலையில் ஒரு சந்தர்ப்பத்தில் வாக்குவாதம் முற்றி அவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர். அப்போது ஒரு மாணவி மற்றொரு மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து மிகவும் கடுமையாக தாக்கியுள்ளார். கையில் பேஸ்பால் மட்டைகளை வைத்துக்கொண்டு […]

Categories
பல்சுவை

2 வருடங்களாக….. பூனைக்கும், காவலாளிக்கும் நடக்கும் தகராறு…. இதோ ஒரு சுவாரஸ்யமான தகவல்….!!!

ஜப்பான் நாட்டில் Onomichi city Museum of Art என்ற அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் வேலை பார்க்கும் காவலாளிக்கு ஒரு பூனைக்கும் இடையில் 2 வருடங்களாக சண்டை நடந்து கொண்டிருக்கிறது. அதாவது அந்தப் பூனை அருங்காட்சியகத்திற்குள்  நுழைவதற்கு 2 வருடங்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் காவலாளி பூனையை அருங்காட்சியகத்திற்கு செல்லவிடாமல் தடுக்கிறார். இந்நிலையில் அந்தப் பூனைக்கு துணையாக மற்றொரு பூனையும் அருங்காட்சியகத்திற்கு வரத் தொடங்கியது. இந்த 2 பூனைகளும் 2 வருடங்களாக அருங்காட்சியகத்தில் செல்வதற்கு […]

Categories
பல்சுவை

ஒரு மரக்கிளைக்காக இப்படியா…. “சலிக்காமல் சண்டையிட்டுக் கொள்ளும் பாம்புகள்”…. வைரலாகும் வீடியோ….!!!

பாம்புகள் கூட்டம் கூட்டமாக சிறிய மரக்கிளையில் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ராஜநாகம் மற்றும் இந்திய நாகப்பாம்புகள் உலகில் மிகவும் விஷமான பாம்புகள் என அழைக்கப்படுகின்றது. இவை ஒரு மனிதனை கடித்தால் கடித்த 20 நிமிடத்தில் அவர்கள் உயிர் இழந்து விடுவார்கள். இப்படி ஒரு நாகம் பல உயிர்களை பறிக்கும் நிலையில் இவை கூட்டமாக சேர்ந்தால் எப்படி இருக்கும். பாம்பு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டால் யாருக்கு வெற்றி தோல்வி என்பதைவிட சண்டையின் […]

Categories
பல்சுவை

சிங்கமும், புலியும் சண்டை போட்டால்…. எது ஜெயிக்கும் தெரியுமா….? வாங்க பார்க்கலாம்….!!

சிங்கமும், புலியும் சண்டை போட்டால் எது ஜெயிக்கும் என்று பார்க்கலாம். காட்டின் ராஜாவான சிங்கம் எப்போதும் பெண் புலி, சிங்க குட்டிகள் என குடும்பத்துடன் கூட்டமாகத்தான் வாழும். ஆனால் புலி தனிமையில் வாழும். அதாவது புலிகள் இனப்பெருக்க காலத்தில் மட்டுமே மற்றொரு புலியுடன் சேர்ந்து இருப்பதைப் பார்க்க முடியும். பொதுவாக புலிகள் காட்டின் உட்பகுதியில் மட்டுமே அதிக அளவில் காணப்படும். ஆனால் சிங்கக் கூட்டங்களை காட்டுப்பகுதி, சமவெளிப் பகுதிகள் மற்றும் வறண்ட பகுதிகளில் பார்க்க முடியும். ஒரு […]

Categories
உலக செய்திகள்

ஆயுதங்கள் தவறான நபர்களின் கைகளுக்கு சென்றதா….? அமெரிக்கா கருத்து… வெளியான வீடியோ ஆதாரம்…!!!!!

நியோ-நாஜி போராளிகள் குழு இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. மரியுபோலில் ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிட்டு வரும் நியோ-நாஜி போராளிகள் குழுவான அசோவ் படைப்பிரிவு, இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்துகின்ற  வீடியோ வெளியாகியிருக்கிறது.  முன்னதாக, உக்ரைனுக்கு தங்கள் நாடு அனுப்பிய ஆயுதங்கள் என்ன ஆனது என்பது பற்றி  எந்த தகவலுமில்லை  என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆயுதங்கள் தவறான நபர்களின் (போராளிகள்) கைகளுக்கு சென்றதாக அமெரிக்கா கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்மிருதி இரானியுடன் விமானத்தில் வைத்து சண்டை போட்ட காங். பிரமுகர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

டெல்லியில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு பாஜகவை சேர்ந்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விமானம் மூலம் சென்றுள்ளார். அதே விமானத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகளிரணி தலைவி நெட்டா டிசோசோவும் பயணித்துள்ளார். இதையடுத்து விமானம் கவுகாத்தி வந்து சேர்ந்ததும் பயணிகள் கீழே இறங்க தொடங்கினர். அப்போது அமைச்சர் ஸ்மிருதி இரானியை கவனித்த டிசோசா அவரிடம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் ஸ்மிருதி இரானி, […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே… நடுரோட்டில இப்படியா பண்ணுவாங்க…. வெளியான பரபரப்பு காட்சி…!!!!

சென்னையில் நடுரோட்டில் கல்லூரி மாணவிகள் சண்டையிட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா நகரில் நேற்று தனியார் கல்லூரி மாணவிகள் 2 பேர் நடுரோட்டில் தலைமுடியை பிடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சண்டையிட்ட மாணவிகளை சக மாணவிகள் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அந்த மாணவிகள் தொடர்ந்து சண்டையிட்டதால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவிகள் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்துக்கொண்டு சண்டையிடும் காட்சியை சிலர் வீடியோவாக எடுத்து சமூக […]

Categories
உலக செய்திகள்

சண்டை நிறுத்தம் எதிரொலி…31 நாட்களாக அனுமதி மறுப்பு… வெளியான அறிக்கை…!!!!!

ஷுதைதா துறைமுகத்திற்கு வர 31 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டப்பட்டுள்ளது.  மேயனில் ஹூதி  கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுப் படையினர் இருவருக்கும்  இடையே சண்டை  நிறுத்தம் அமலுக்கு வருவதை தொடர்ந்து பல மாதங்களுக்குப் பின் அந்த நாட்டின் ஷுதைதா துறைமுகத்திற்கு முதன்முறையாக எண்ணெய் கப்பல் திங்கள்கிழமை வந்து சேர்ந்துள்ளது. மேயனில் தலைநகர் சனா போன்ற பகுதிகளை மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளிடம் இருந்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு கைப்பற்றியுள்ளனர். அவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

OMG: வகுப்பறையில் வந்த சண்டை…. மயங்கி விழுந்த மாணவர்…. பின்னர் காத்திருந்த அதிர்ச்சி…!!!

வகுப்பறையில் கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட சண்டையில் பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் யூசுப்க்குடா என்ற பகுதியில் சாய் குரூடா உயர்நிலை பள்ளி எனும் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அந்த பள்ளியில் நேற்று பத்தாம் வகுப்பு மாணவர்கள் சிலர் உணவு இடைவேளையின் போது காகிதத்தாலான பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மன்சூர் என்ற மாணவன் தனது வகுப்பில் பயிலும் சக மாணவன் மீது பந்தை வீசியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தா ஸ்வீட்” சாப்பிட மறுத்த மணப்பெண்…. மணமேடையில் புரட்டி எடுத்த கோவக்கார மாப்பிள்ளை…!!!

மணமக்கள் சண்டை போட்டுக்கொண்டே திருமணம் செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில்  வைரலாக பரவி வருகிறது. திருமணத்தில் நடக்கும் விசயங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுவது  வழக்கம். இப்படி சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில் மணமக்கள் சண்டை போட்டுக்கொண்டே திருமணம் செய்து வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் மணமக்கள் மாலை மாற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாலை மாற்றிய பின் மணமகன் தன் மனைவிக்கு இனிப்பு வழங்கியுள்ளார். அப்போது அதை மணமகள் வாயில் வாங்க மறுத்துவிட்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆமா நான் திமிர் பிடித்தவ” தான்…. வெளியில் வந்த பிக்பாஸ் பிரபலம் ஓபன் டாக்….!!!!

பிக்பாஸ் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உண்மைநிலை நிகழ்ச்சி ஆகும். இதுவரை 5 சீசன்களையும் பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார். இதில் தற்போது பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து பல சண்டைகள் வந்ததால் வனிதா தான் இனிமேலும் போட்டியில் இருக்க விரும்பவில்லை என சொல்லி பிக்பாஸ் டீமிடம் இருந்து வற்புறுத்தி வெளியில் வந்திருக்கிறார். இதனால் தனது மென்டல் ஹெல்த் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார். வெளியில் வந்து சில தினங்களுக்கு பிறகு அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG: “தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து உறுதி?”…. ஐதராபாத்தில் முற்றிய சண்டை?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் ஜனவரி 17-ஆம் தேதி விவாகரத்து பெற போவதாக இருவரும் ஒன்றாக சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இதனால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ஆனால் ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பிறகும் இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் தனது பெயருக்கு பின்னால் உள்ள தனுஷின் பெயரை நீக்கவில்லை. இதனால் மீண்டும் இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் ஹைதராபாத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“மனைவியுடன் சண்டை”…. 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தந்தை…. பெரும் சோகம்…..!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில் அருகே ஞானவேல் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் பூஜா(3), ஐஸ்வர்யா(5) என்ற 2 குழந்தைகள் இருந்தனர். இதில் ஞானவேல் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்தார். இதனிடையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ஞானவேல் தனது குழந்தைகள் பூஜா மற்றும் ஐஸ்வர்யாவுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு நியாயம் கிடைக்கணும்”… உள்ளாடையுடன் போலீஸ் அதிகாரியின் செயல்…. பரபரப்பு….!!!!

மத்தியப்பிரதேச மாநிலமான இந்தூரில் போலீஸ் அதிகாரி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தன் உள்ளாடையுடன் பக்கத்து வீட்டுக்காரரிடம் சண்டையிடும் வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, போலீஸ் அதிகாரி பக்கத்து வீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்டுமானப் பணிகளின்போது போலீஸ் அதிகாரியின் BMW காரில் தூசி படிந்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த போலீஸ் அதிகாரி உள்ளாடையுடன் பக்கத்து வீட்டுக்காரரிடம் சண்டையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

“இது என்ன கொடுமையா இருக்கு”…. ஒரு வாலிபருக்காக 2 பெண்களின் செயல்…. பெரும் பரபரப்பு….!!!!

ஒரு வாலிபருக்காக இரண்டு பெண்கள் சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் அனகாபல்லி பகுதியில் வாலிபருடன் மாணவி ஒருவர் சென்றுள்ளார். இதனை பார்த்த மற்றொரு பெண் அந்த மாணவியிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தார். இதன் காரணமாக இருவருக்கும் இடையில் குடிமிப்பிடி சண்டை ஏற்பட்டது. மேலும் இருவரும் ஒருவருக்கொருவர் சரமாரியாக அடித்துக் கொண்டனர். இதுகுறித்து தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது […]

Categories
உலக செய்திகள்

சண்டை போடலாமா?…. வேண்டாமா?…. 3 நாகப்பாம்புகளின் உச்சகட்ட கோபம்…. வைரலாகும் வீடியோ….!!!!

உலகின் மிகவும் ஆபத்தானவை இந்த கோப்ரா வகை பாம்புகள் ஆகும். அந்த பாம்பு மெதுவாக  ஊர்ந்து போகும்போதிலும், அதன் கொடிய இயல்பின் காரணமாக உயிர் இழப்பை ஏற்படுத்தக்கூடியது. உலகம் முழுவதும் 3,000 வகையான பாம்பு இனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் 20 சதவீத பாம்புகள் மட்டுமே விஷத்தன்மை உடையவை ஆகும். இந்திய துணைக்கண்டத்தில் உள்ள கோப்ரா, ரசல்ஸ் வைப்பர், சா-ஸ்கேல்ட் வைப்பர் மற்றும் காமன் க்ரைட் போன்ற 4 வகை பாம்புகளும் ஆபத்தானது ஆகும். அந்த வகையில் […]

Categories
உலக செய்திகள்

“2 அரசியல்வாதிகள் நேருக்கு நேர் மோதல்!”…. குத்துச்சண்டையில் முடிந்த வாக்குவாதம்…. பிரேசிலில் நடந்த சுவாரஸ்யம்…..!!

பிரேசிலில் 2 அரசியல்வாதிகள் குத்துச்சண்டையில் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக எந்த நாட்டு அரசியல்வாதிகளாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் தாக்கி கடுமையாக பேசிக்கொள்வார்கள். ஆனால், பிரேசிலில் அரசியல்வாதிகள் இருவருக்குள் ஏற்பட்ட பிரச்சனை குத்துச்சண்டையில் வந்து முடிந்திருக்கிறது. அதன்படி கலப்பு தற்காப்பு கலை மூலமாக அவர்கள் சண்டையிட்டுள்ளனர். அதாவது, கராத்தே, தாய் பாக்ஸிங், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஜூடோ மற்றும் ஜூஜிட்ஸு ஆகிய பல விதமான தற்காப்பு கலைகளை ஒரே சமயத்தில் பயன்படுத்தி சண்டையிடுவதற்கு பெயர் தான் […]

Categories
தேசிய செய்திகள்

‘ஒரு சமோசாவுக்காக இப்படியா சண்டை போட்டுபீங்க’… அடிதடியில் ஈடுபட்ட காங்கிரஸார்… வைரலாகும் வீடியோ..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு சமோசாவுக்காக காங்கிரஸ் தலைவர்கள் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பல இடங்களில் பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களையும், தொண்டர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைதான காங்கிரஸ் தொண்டர்களை பார்ப்பதற்காக சமோசாகளை வாங்கிக் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“எப்பா சண்டை போடாதீங்க”… WWE போல சண்டை போட்ட ஆசிரியர்… எதற்கு தெரியுமா…? வைரலாகும் வீடியோ…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் பதவிக்கு 2 பேர் போட்டி போட்ட நிலையில், அவர்கள் சண்டை போடும் வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பீகார் மாநிலம் கிழக்கு சாம்பிராஜ் மாவட்ட பகுதியில் உள்ள ஒரு பிரைமரி பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்துள்ளது. இந்த பதவிக்கு அப்பணியில் பணியாற்றிவந்த சிவசங்கர் கிரி மற்றும் ரிங்கி குமாரி ஆகியோர் போட்டி போட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருவரில் யாருக்கு தலைமை ஆசிரியர் […]

Categories
கால் பந்து விளையாட்டு

கால்பந்தில் கைகலப்பு….! கோல் கீப்பர் மீது தாக்குதல்…. சர்சையில் பிரபல வீரர் …!!

பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் நெய்மர் எதிர் அணியின் கோல் கீப்பரை கீழே தள்ளி விட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரான்சில் நடந்துவரும் கால்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி – மெட்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் சம நிலையில் இருந்த நிலையில், போட்டியின் கடைசி நிமிடத்தில் பி.எஸ்.ஜி ஹக்கீமி ஒரு கோல் அடித்தார். இதனால் பி.எஸ்.ஜி அணி 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதையடுத்து பி.எஸ்.ஜி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பி.எஸ்.ஜி […]

Categories
தேசிய செய்திகள்

நடுரோடுனு கூட பாக்காம…. கணவரை விரட்டி விரட்டி அடித்த மனைவி… போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பாதிப்பு….!!!

கணவன் மனைவி இடையே சண்டை நடப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் அதுவே சில சமயங்களில் எல்லைமீறி கைகலப்பு வரை சென்றுவிட்டால் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். மத்திய பிரதேச மாவட்டம் தாமோ மாவட்டத்தில் நடு பஜாரில் கணவன் மனைவி இருவரும் பயங்கரமாக சண்டை போட்டுள்ளனர். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த ராஜ்புத் மற்றும் அவரது மனைவி பூர்ணா என்பது தெரியவந்துள்ளது. இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்த நிலையில் பஜார் அருகே இருக்கும் பேருந்து நிலையத்தில் இந்த […]

Categories
பல்சுவை

பெண்களே… கணவரிடம் இந்த தவறுகளை செய்யாதீர்கள்… உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்….!!!

பெண்களே உங்கள் கணவரிடம் இதை மட்டும் நீங்கள் செய்யாமல் இருந்தால் உங்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தங்களுடைய துணைவர் ஒரு விஷயத்தை உணர்ந்திருப்பார், வருத்தப்படுவார் என்பதை தெரிந்தும் பெண்கள் மீண்டும் அதே தவறுகளை செய்து கொண்டிருப்பார்கள். ஒரே தவறை பலமுறை திரும்பச் செய்யும் பொழுது அதில் உறவு விரிசல் அடைய செய்கின்றது. காதல் வாழ்க்கையில் மனமுடைந்து போவதையோ அல்லது கண்ணீரையோ சந்திக்கவேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை. ஆனால் ஒரு சில தவறுகளை மீண்டும் மீண்டும் செய்யும் பொழுது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கெத்தாக சண்டைபோட்டு… ஓட்டலை மூட வைத்த பிரபல தமிழ் நடிகை…!!!

நடிகை நிவேதா பெத்துராஜ் அளித்த புகாரின் பெயரில் பெருங்குடி உணவகம் செயல்பட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் தமிழ் நடிகைகளில் ஒருவரான நிவேதா பெத்துராஜ், ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஒரு நாள் கூத்து, என் மனசு தங்கம், டிக்டிக்டிக், திமிரு புடிச்சவன்  போன்று படங்களில் நடித்து பிரபலமானார். இவர் சமீபத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவு […]

Categories

Tech |