தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு, பாண்டியநாடு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை போன்ற படங்களை இயக்கி புகழ் பெற்றவர் சுசீந்திரன். இவர் தற்போது வள்ளிமயில் என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க, பிரியா அப்துல்லா, தம்பி ராமையா, பாரதிராஜா, சத்யராஜ் மற்றும் ஜிபி முத்து உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படம் வள்ளி திருமணத்தை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. 1980-ம் காலகட்டத்தில் நடக்கும் கதையாக வள்ளிமயில் […]
Tag: சண்டை காட்சி
டிரைக்டர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் படம்”ஜவான்”. இவற்றில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கௌரிகான் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படம் 2023ம் வருடம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகில் பிரம்மாண்ட செட் அமைத்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. […]
தமிழ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ் இவருக்கு இளம்பெண்கள், ஆண்கள் என ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது ஹாலிவுட் “தி கிரே மேன்” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ரூஸோ சகோதரர்கள் இயக்கியுள்ளனர். அதனைதொடர்ந்து இதில் தனுசுடன் கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் ரயன் காஸ்லிங் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் 2009ஆம் ஆண்டு வெளியான “தி கிரே மேன்” என்ற நாவலை தடவி அதே தலைப்பில் உருவாகியுள்ளது. […]
சிறுத்தைக்கும் முள்ளம்பன்றி க்கும் இடையே நடந்த தீவிர சண்டை வீடியோ இணையதளங்களில் வைரலாக கொண்டிருக்கிறது. சிறுத்தை மற்றும் முள்ளம்பன்றிக்கு இடையே ஏற்பட்ட தீவிர சண்டை வீடியோ ஒன்று இணையம் முழுவதும் வைரலாகி கொண்டிருக்கிறது. பறந்து விரிந்த நம் உலகில் ஒவ்வொரு வினாடியும் ஏதாவது ஒரு பகுதியில் விசித்திரமான செயல்கள் நடந்து கொண்டு இருக்கிறது. அது எத்தகைய செயலாக இருந்தாலும் அவை அனைத்தும் இணையதளம் மூலமாக நம்மிடம் வந்து சேர்கின்றன.அந்த நிகழ்வு வாழ்நாளில் நம்மால் மறக்க இயலாத நிகழ்வாக […]