தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது மயோசிடிஸ் எனும் அரிய வகை சரும பிரச்சனை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு நடிகை சமந்தாவின் நடிப்பில் கடந்த 11-ஆம் தேதி யசோதா திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பான் இந்தியா திரைப்படமாக வெளியான யசோதா பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருவதோடு, கலெக்ஷனிலும் அதிரடி காட்டி வருகிறது. இந்த படத்தில் நடிகை சமந்தா வாடகை தாயாக நடித்திருக்க, வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். […]
Tag: சண்டை பயிற்சி
ஹரி-ஹரீஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்திருக்கும் படம் யசோதா ஆகும். 5 மொழிகளில் தயாராகிய இத்திரைப்படத்தில் நடிகை சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத்ராஜ், மதுரிமா உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகை சமந்தா சிறப்பாக நடித்து இருப்பதாக படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது. இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியான 2 தினங்களில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த படம் நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் […]
யசோதா திரைப்படத்திற்காக சமந்தா சண்டை பயிற்சி செய்து வருகின்றார். நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரின் நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படமானது விரைவில் வெளியாக உள்ள நிலையில் மேலும் இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கில் சமந்தா நடித்திருக்கும் திரைப்படம் சகுந்தலம் விரைவில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படமானது புராண கதையை மையமாக எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சமந்தா யசோதா திரைப்படத்தில் நடிக்கிறார். ஹரி மற்றும் […]