சென்னையில் படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளர் ஒருவர் உ உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகும் ‘விடுதலை’ படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், படத்தின் முக்கிய சண்டை காட்சி ஒன்று சென்னை கேளம்பாக்கத்தில் செட் போட்டு படமாக்கப்பட்டபோது, ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார்.
Tag: சண்டை பயிற்சியாளர்
சென்னை கேளம்பாக்கத்தில் ‘விடுதலை’ படப்பிடிப்பின் போது ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ், உயிரிழந்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகும் ‘விடுதலை’ படப்பிடிப்பின் போது ரோப் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டு சண்டை பயிற்சி நடத்தி வந்த சுரேஷ் என்பவர் உயிரிழந்தார். தமிழக சினிமாவில் பல பிரமாண்ட படங்களை இயக்கி வரும் வெற்றிமாறன் தற்போது நகைச்சுவை நடிகரான சூரியை முன்னிலைப்படுத்தி விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.. தமிழகத்தின் பல இடங்களில் எடுக்கப்பட்ட இந்த […]
திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினத்தின் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து அரை கிலோ வெள்ளி, ரூபாய் 30 ஆயிரம் ரொக்கப்பணம், வாட்ச் உள்ளிட்ட பல பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் எம்ஜிஆர் முதல் அஜித் வரை மூன்று தலைமுறைகளாக சினிமா கலைஞர்களுக்கு சண்டை பயிற்சி அளித்தவர். கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.