Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆம்பளையா இருந்தா நேருக்கு நேர் வாடா….! அஞ்சுபவன் நான் அல்ல…! தெறிக்கவிட்ட சி.வி. சண்முகம்…!!!!

என்னை மிரட்டலாம், உருட்டலாம் ஆனால் அசைக்கலாம் என்று மட்டும் நினைக்க வேண்டாம் என சி.வி.சண்முகம் கூறியுள்ளார். விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஆரம்பத்தில் இந்தியாவில் இருந்தவர்கள் அனைவருமே இந்துக்கள் தான். அப்படி இருக்கும் போது தவறாக ஆ.ராசா பேசி உள்ளார். இந்துக்கள் பற்றி தவறாக பேசும் ஆ.ராசாவுக்கு இந்துக்கள் ஓட்டு மட்டும் இனிக்கிறதா? என்றார். அப்போது, மேடைக்கு பின் இருந்து சில திமுகவினர் ஆவேச குரல் எழுப்ப, திமுக மிரட்டலுக்கு அஞ்சுபவன் நான் அல்ல. ஆம்பளையா […]

Categories
அரசியல்

மின்வெட்டு குறித்த கேள்வி…. “அணிலை தான் கேட்கணும்”… கிண்டல் செய்த சி.வி சண்முகம்…!!!!!!!

அதிமுக உட்கட்சி தேர்தலில், விழுப்புரம் மாவட்ட செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்  அதனைத் தொடர்ந்து நேற்று (22.04.2022) செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “69% இட ஒதுக்கீடு பாதிக்கப்படக்கூடாது என்றால், சாதி வாரியான கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும். ஆகவே, சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதற்காக அமைக்கப்பட்ட குலசேகரன் ஆணையம்கடந்த 1.5 வருடமாக செயல்பட்டிருந்தால் நமக்கு விவரங்கள் கிடைத்திருக்கும். மேலும் 69% இட ஒதுக்கீடுக்கான இறுதி விசாரணை வரும் போது, அந்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் […]

Categories
கொரோனா மாநில செய்திகள்

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் திடீர் ஆலோசனை..!!

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனையடுத்து கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்துகிறார். அதோடு கொரோனா தடுப்பு சிறப்பு குழுவினரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். அத்துடன் ரயில் விமான போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் ஆலோசனைகள் பங்கேற்கின்றனர். நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 5 ஆயிரத்து […]

Categories
அரசியல்

எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு – தலைமை செயலாளர் ஆலோசனை …!!

கொரோனா தடுப்பு குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. சென்னை முழுவதுமாக உள்ள 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் 34 வார்டுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய காரணத்தினால் அடுத்த கட்டமாக இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் எவ்வாறு இருக்கின்றது. என்பது குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் என்பது நடைபெற்று வருகின்றது. சென்னையில் கொரோனா களப்பணியாளர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் ?  அதிகாரிகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக முதல்வர் ஒருபடி மேலே போய்விட்டார் – தலைமை செயலாளர் சண்முகம் …!!

தமிழக முதல்வர் ஒருபடி மேலே சென்று நடவடிக்கை எடுத்துள்ளதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 74 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் ஒருவர் கொரோனோவால் உயிரிழந்துள்ள நிலையில் 6 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஏப்., 14ம் தேதி வரை ஓரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. […]

Categories

Tech |