Categories
சினிமா தமிழ் சினிமா

கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்…. வெளியான சூப்பர் தகவல்…!!!

முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இதை தொடர்ந்து பல பிரபல நடிகர்களுடன் நடித்து வரும் இவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். பிஸியான நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது துருவநட்சத்திரம், பூமிகா, டிரைவர் ஜமுனா, திட்டம் இரண்டு, மோகன்தாஸ் உள்ளிட்ட பல படங்கள் கைவசம் வைத்துள்ளார். […]

Categories

Tech |