Categories
தேனி மாவட்ட செய்திகள்

சண்முகா நதி அணை நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை …!!

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள சண்முகாநதி அணை நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி அருகே உள்ள சண்முகாநதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 45.90 அடியாக இருந்த நிலையில் நேற்று அணை தனது முழு கொள்ளளவான 52.30 அடியை எட்டியது. உபரி நீர் முழுவதுமாக வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆணையை பொதுமக்கள் பார்வையிடவும் தடை […]

Categories

Tech |