இராஜராஜ சோழனின் சதய விழா நடைபெற்றுள்ளது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் இராஜராஜசோழன் கதாபாத்திரத்தில் அருள்மொழிவர்மனாக நடித்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி. இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்பட்டு வருகின்றன. இது குறித்து நடிகர் ஜெயம் ரவி தனது கருத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் அவர் கூறியதாவது, ” இராஜராஜ சோழனின் சதய விழா நடைபெற்றுக் […]
Tag: சதய விழா.
மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழன் முடி சூட்டிய ஐப்பசி சதய நட்சத்திரம் வருடம் தோறும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த வருடம் 1,037 வது சதய விழா இன்று தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என […]
மாமன்னன் ராஜராஜ சோழன் 1036 ஆவது சதய விழாவை முன்னிட்டு தஞ்சையில் நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..
மாமன்னன் ராஜராஜசோழனின் 1,035 வது சதய விழா நாளை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த தினமான ஐப்பசி மாதம் சதய தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக தஞ்சை பெரிய கோவிலில் இரண்டு நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். நாட்டியம், கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம், திருவீதி உலா என வெகு சிறப்பாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோணா பரவல் காரணமாக எந்த நிகழ்ச்சிகளும் இல்லாமல் நாளை […]