சதாம் உசைனின் நிலை தான் அதிபர் ட்ரப்புக்கும் ஏற்படும் என்று ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார். ஈராக்கின் அதிபரான ஹசன் ரவ்ஹானி, அரசு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் எங்களது தற்போதைய வரலாற்றில் நாங்கள் இரண்டு வகையான மோசமான மனிதர்களை சந்தித்துள்ளோம். அதில் ஒருவர் டிரம்ப், இன்னொருவர் சதாம் உசேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் சதாம் உசேன் எங்களுடன் போர் நடத்தினார், டிரம்ப் எங்களுடன் பொருளாதார போரில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இரண்டிலும் ஈரான் […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2020/12/625.500.560.350.160.300.053.800.748.160.70-36.jpg)