இந்தியாவில் முக்கிய நபரை குறி வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் தற்கொலை படை தீவிரவாதி, ரஷ்யாவில் கைதாகியுள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய நாட்டின் தலைமை பதவியில் இருக்கும் முக்கிய நபர் மீது தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்ட ஐ.எஸ் தீவிரவாத குழுவில் உள்ள ஒரு நபர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளால் இன்று கைதாகியிருக்கிறார். அந்த நபர் இந்திய நாட்டின் ஆளுங்கட்சியில் உள்ள முக்கிய நபர் ஒருவரை குறி வைத்து தற்கொலை படை […]
Tag: சதித்திட்டம்
ரோம் நகரில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்த நிலையில் அதிலிருந்து மீட்கப்பட்ட நபர் வங்கியில் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டியது தெரிய வந்திருக்கிறது. இத்தாலி நாட்டின் தலைநகரான ரோமில் நேற்று முன்தினம் சுரங்க பாதை ஒன்று இடிந்து விழுந்தது. அதில் ஒரு நபர் மாட்டிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து காவல்துறையினரும், மீட்புக்குழுவினரும் சுமார் எட்டு மணி நேரங்களாக போராடி அந்த நபரை மீட்டர்கள். தற்போது அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் அந்த நபர் வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டு அந்த பகுதியியை […]
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அது திட்டமிட்ட சதி என்று தெரியவந்துள்ளது. ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே கடந்த வாரம் பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த போது துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அவரின் இறுதி சடங்கு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அவர் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இருக்கும் சதி திட்டம் தெரியவந்திருக்கிறது. ஷின்சோ அபேயை சுட்டு கொலை செய்த யமகாமி என்ற நபர் தங்கி […]
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானை கொலை செய்ய சதி நடப்பதாக பரவிய வதந்தியால் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானை கொலை செய்வதற்கு திட்டம் நடப்பதாக கூறப்பட்டது. எனவே, அவருக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டது. இதுபற்றி இஸ்லாமாபாத் நகரின் காவல்துறையினர் தெரிவித்ததாவது, இஸ்லாமாபாத் நகரில் 144 தடை உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. இம்ரான்கான் செல்லும் பானி காலா பகுதியில் கூட்டங்களுக்கு கூட தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானுக்கு முழுமையான பாதுகாப்பு […]
அலெக்ஸி நவால்னி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புதின் விமர்சனகாரரான எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி மீது 15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தீவிரவாத அமைப்பை உருவாக்கி அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான சதி செயல்களில் ஈடுபட முயற்சி செய்ததாக நவால்னி மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அறக்கட்டளை நிதி மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் உள்ள நாவால்னி இந்த […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரிலுள்ள விமான நிலையத்தின் முன்பாக கூடியிருக்கும் அப்பாவி மக்களின் மீது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர்கள் தற்கொலைத் தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக இங்கிலாந்து நாட்டின் ஆயுதப்படை அமைச்சர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதோடு மட்டுமின்றி அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அந்நாட்டை விட்டு வெளியேற நினைத்த ஆப்கானியர்களும், அங்கிருக்கும் வெளிநாட்டவர்களும் தலைநகர் காபூலில் இருக்கும் விமான நிலையத்தின் முன்பாக பசியும் பட்டினியுமாக காத்துக்கிடக்கிறார்கள். […]
வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெர்மன் மற்றும் டென்மார்க் அதிகாரிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய 14 பேரை கைது செய்துள்ளனர். அவர்களைக் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடாது இருந்த நிலையில் தற்போது மூன்று பேர் குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதில், அவர்கள் 3 பேரும் உடன் பிறந்த சகோதரர்கள். 33,36 மற்றும் 40 வயதுடைய இந்த மூவரும் நாட்டுக்கு கேடு விளைவிக்கும் […]