தர்ஷா குப்தா குறித்து பேசியதற்கு கண்டனம் வலுத்த நிலையில் சதீஷ் விளக்கம் அளித்துள்ளார். பிரபல நடிகை சன்னி லியோன் மற்றும் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓ மை கோஸ்ட். இத்திரைப்படத்தை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார். இந்த படம் வரலாற்று பின்னணியில் ஹரார் காமெடி திரைப்படமாக தயாராகி இருக்கின்றது. இப்படத்தில் நடிகர் சதீஷ் உடன் இணைந்து தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி பி முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். […]
Tag: சதிஷ்
பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி கொலை மற்றும் அவரது தந்தை மரணம் அடைந்த செய்தி கேட்டு வேதனை அடைந்ததாக கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார் இது குறித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், கல்லூரி மாணவி சத்ய பிரியாவை ஓடும் ரயில் முன் தள்ளி கொலை செய்த இளைஞர் சதீஷ்க்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தலை காதல் விவகாரத்தில் பெண் பிள்ளைகள் […]
பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியா. இவர் தனியார் டி நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் என்று வழக்கம்போல பரங்கிமலை ரயில் நிலையத்திலிருந்து தனது கல்லூரிக்கு செல்வதற்காக காத்திருக்கிறார். அப்போது சதீஷ் அங்கு வந்துள்ளார். அப்பொழுது சத்யா தனது தோழிகளுடன் பொதுமக்கள் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறார். சதீஷ் […]
பிரவீன் சரவணன் இயக்கத்தில் சதீஷ் மற்றும் விஜே சுரேஷ் இணைந்து நடிக்கிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனரான பிரவீன் சரவணன் இயக்கத்தில் சதீஷ் மற்றும் சுரேஷ் ரவி சேர்ந்து புதிய படமொன்றில் நடிக்கிறார்கள். இத்திரைப்படமானது நகைச்சுவை திரைப்படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகின்றது. இத்திரைப்படம் குறித்து இயக்குனர் பிரவீன் கூறியுள்ளதாவது, இதை “ஃப்ரி-காம் என்று அழைக்க விரும்புகின்றோம். இத்திரைப்படம் வேடிக்கை நிறைந்த கதை மற்றும் இன்றைய இளைஞர்களை பிரதிபலிப்பதாக அமையும். இந்த கதைக்கு சதீஷ் மற்றும் […]
பிக்பாஸ் அல்டிமேட் பிரோமோவில் ஜூலி மற்றும் பாலாஜியை கலாய்க்கும் சதிஷ். மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாக்ஸ். இந்நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக முக்கிய காரணம் கமல் தொகுத்து வழங்கியது என்றும் கூறலாம். இந்த நிகழ்ச்சி சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது அனைத்து சீசன்களின் போட்டியாளர்களையும் தேர்ந்தெடுத்து பிக்பாக்ஸ் அல்டிமேட் ஓடிடியில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிகழ்ச்சியில் உடல்நிலை காரணமாக கமல் தொகுப்பாளராக இருந்து விலகி தற்போது சிம்பு தொகுத்து வழங்குகின்றார். பிக்பாக்ஸ், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அளவிற்கு […]
‘நாய் சேகர்’ படத்தின் இரண்டாவது புதிய பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சதீஷ். இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து, இயக்குனர் கிஷோர் ராஜ் குமார் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”நாய் சேகர்”. இந்த படத்தில் கதாநாயகியாக ‘குக் வித் கோமாளி’ பவித்ரா நடித்துள்ளார். அஜிஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் மற்றும் […]
நாய் சேகர் படத்தில் இடம் பெற்றுள்ள நாய்க்கு பிரபல நடிகரின் குரல் பேசப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. காமெடி நடிகர் சதீஷ் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் பவித்ர லட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் நாய் சேகர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் பிரவீன் ஒளிப்பதிவிலும் அஜீஷ் அசோக் இசையமைப்பிலும் உருவாகி வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. […]
‘நாய் சேகர்’ திரைப்படத்தின் அசத்தலான டீஸர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சதீஷ். இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து, இயக்குனர் கிஷோர் ராஜ் குமார் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”நாய் சேகர்”. இந்த படத்தில் கதாநாயகியாக ‘குக் வித் கோமாளி’ பவித்ரா நடித்துள்ளார். அஜிஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் அசத்தலான டீஸர் வெளியாகியுள்ளது. […]
‘நாய் சேகர்’ படத்தின் தன் பகுதி படப்பிடிப்பை பவித்ரா லட்சுமி நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சதீஷ். இவர் தற்போது ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் ”நாய் சேகர்”. கிஷோர் ராஜ் குமார் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக பவித்ரா லட்சுமி நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த படத்தின் தன் பகுதி படப்பிடிப்பை பவித்ரா லட்சுமி […]
‘நாய் சேகர்’ படத்தில் சதீஷ் நடனம் ஆடும் பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் சாண்டி வடிவமைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். இயக்குனர் கிஷோர் ராஜ் குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது ”நாய் சேகர்” திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சதீஷ் மற்றும் ‘குக் வித் கோமாளி’ பவித்ரா ஆகியோரும் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், […]
சிவகார்த்திகேயன் ‘நாய் சேகர்’ படத்திற்காக ஒரு பாடலை எழுதியுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். இயக்குனர் கிஷோர் ராஜ் குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது ”நாய் சேகர்” திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சதீஷ் மற்றும் ‘குக் வித் கோமாளி’ பவித்ரா ஆகியோரும் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘நாய் சேகர்’ படத்திற்காக […]
நடிகை பிரியா பவானி சங்கர் காமெடி நடிகர் சதீஷை கிண்டல் செய்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளியான மேயாதமான் படத்தின் மூலம் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது பிசியாக நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் ருத்ரன், பத்து தல, AV33 உள்ளிட்ட ஏராளமான படங்களை […]
கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பிரபல காமெடி நடிகர் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். தமிழ் சினிமாவில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பவர்தான் பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன். இவர் தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் யுவன் இயக்கும் ஹாரர் காமெடி திரைப்படத்தில் சன்னிலியோன் கதாநாயகியாக நடிக்க உள்ளார். டிவி சக்தி மற்றும் கே சசிகுமார் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். மேலும் சதீஷ், […]
காதுல ரத்தம் வர்ற மாதிரி பேசுறாங்க என்று பாக்யலட்சுமி சீரியல் நடிகர் தெரிவித்துள்ளார். சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சீரியலில் இடம்பெற்றுள்ள கோபி கதாபாத்திரம் மனைவியை அவ்வப்போது திட்டி கொண்டே இருப்பார். அந்த வகையில் தற்போதும் ஒரு சம்பவத்தால் அவர் தன் மனைவியை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் பாக்கியலட்சுமி சீரியலில் […]
குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பவித்ரா. இவர் தற்போது படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி பிரபல காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் பவித்ரா ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். கிஷோர் ராஜ் குமார் இயக்கும் இப்படத்திற்கு அஜீஷ் அசோக் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். […]
பிரபல காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக இருக்கும் சந்தானம், யோகி பாபு, சூரி, வடிவேலு ஆகியோர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தியுள்ளனர். அந்த வரிசையில் தற்போது பிரபல காமெடி நடிகர் சதீஷும் இடம் பெற்றுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் கிஷோர் ராஜ் குமார் இயக்கத்தில் சதீஷ் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தில் சதீஷுக்கு ஜோடியாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான பவித்ரா நடிக்க உள்ளார். மேலும் அஜித் […]
பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் அவர் மனைவியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் தான். அதுவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஏனென்றால் இந்த சீரியலில் பாக்கியலட்சுமி அனுபவிக்கும் கஷ்டங்கள் நிஜ வாழ்க்கையில் நடப்பவை தான் என்று பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த சீரியலில் குடும்பத் தலைவராக […]
பிரபல காமெடி நடிகர் மனைவியுடன் சேர்ந்து உள்ள புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குறைந்து வருகிறது. சினிமாவில் ஹீரோ, வில்லன் எப்படி முக்கியமோ அதேபோல காமெடி கதாபாத்திரமும் மிகவும் முக்கியம். அப்படி காமெடி செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் தனது திறமையான காமெடி நடிப்பின் மூலம் பல நடிகர்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். அந்த வரிசையில் இருப்பவர் தான் பிரபல காமெடி நடிகர் சதீஷ். இவர் ஆரம்ப காலகட்டத்தில் […]