Categories
அரசியல் மாநில செய்திகள்

“இரட்டை இலை முடக்கம்”… அமைச்சர் சி.வி.சண்முகம் சொன்ன பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தில் இரட்டை இலையை முடக்க சிலர் சதி செய்துவருவதாக, அமைச்சர்  சி.வி.சண்முகம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். விருத்தாசலத்தில் நடை பெற்ற கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தல் தொடர்பாக ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு பேசிய அதிமுகவின் விழுப்புரம் மாவட்ட வடக்கு மாவட்டச் செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம், “எம்ஜி ஆரின் வாரிசு என்றால் அது இரட்டை இலை மட்டுமே. இந்த தேர்தல் நமக்கு இது புதுமையான தேர்தல். எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற மிகப்பெரிய ஆளுமை இல்லாத நிலையில் சந்திக்க உள்ளோம். இந்த […]

Categories

Tech |