கணவர் செய்த வன்கொடுமையால் 8 வருடமாக சாப்பாட்டில் மருந்து கலக்கி கொடுத்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஸ் சங்கர்(38). இவரது மனைவி பெயர் ஆஷா (34). இவர் 2012ஆம் ஆண்டு முதல் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா நகரில் புதிதாக வீடு வாங்கி வசித்து வருகிறார்கள். ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக இவரது கணவர் வேலை பார்த்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு முதல் இவரது கணவர் தம் […]
Tag: சதீஷ்
நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் சதீஷுடன் இணைந்து தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவரது தயாரிப்பில் உருவான எதிர்நீச்சல் படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் தனது வெற்றியை பதித்தவர் மற்றொரு முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன். அதன் பிறகு மீண்டும் தனுஷின் தயாரிப்பில் காக்கி சட்டை படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். ஆனால் […]
ஹீரோவாக களமிறங்கும் காமெடி நடிகர் சதிஷுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் சதீஷ் தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா நடிக்க இருக்கிறார். இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இந்த பூஜையில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனும் பங்கேற்று படக்குழுவினரை வாழ்த்தினார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் யார்க்கர் சிங் நடராஜனும் சமூகவலைத்தள […]