Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ… ஸ்கெட்ச் போட்ட லஞ்ச ஒழிப்புத்துறை … சென்னையில் அதிரடி

சென்னையை அடுத்த ஆவடியில் பட்டாவிற்கு பரிந்துரை செய்ய 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர். சென்னை ஆவடி அடுத்த மூத்தாபுதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். தனது நிலத்திற்கு பட்டா கேட்டு ஆவடி பாலமேடு கிராமநிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தை பரிந்துரைக்க கோரி கிராம நிர்வாக அலுவலர் துர்கா தேவியிடம், சதீஷ்குமார் கேட்டுள்ளார். ஆனால் அவர் பட்டாவிற்கு பரிந்துரை செய்ய ரூபாய் 2,000 லஞ்சம் தரவேண்டும் என […]

Categories

Tech |