Categories
தேசிய செய்திகள்

கண்ணீர் அஞ்சலி… உடலை சுமந்து சென்ற ராகுல் காந்தி… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் கேப்டன் சதீஷ் சர்மாவின் இறுதி சடங்கில் ராகுல் காந்தி அவரது உடலை சுமந்து சென்றார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கேப்டன் சதீஷ் ஷர்மா மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். அவர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பர். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவாவில் உயிரிழந்தார். அவரின் உடல் இறுதி சடங்கு செய்வதற்காக டெல்லி […]

Categories

Tech |