சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டிற்காக டிசம்பர் 5ஆம் தேதி முதல் டிசம்பர் எட்டாம் தேதி வரை நான்கு நாட்கள் தினமும் காலையில் மழை சூழலை பொறுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது. இந்த கோவிலில் கடந்த இரண்டு மாதங்களாக கன மழை காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மலை ஏற அனுமதி வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து சாமி […]
Tag: சதுரகிரி
சதுரகிரி மலை கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 5 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு நவம்பர் 5ஆம் தேதி முதல் ஐந்து நாட்கள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் வழிபட பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என ஒரு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்த சூழலில் வருகிற எட்டாம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு நவம்பர் […]
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலை மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு மாதத்தில் அமாவாசை, பௌர்ணமியை முன்னிட்டு நான்கு நாட்கள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஆவணி மாத பௌர்ணமி வரும் பத்தாம் தேதி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் இன்று பிரதோஷம் இதனால் இன்று முதல் 11ஆம் தேதி வரை சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நான்கு நாட்களில் காலை […]
ஆவணி மாத பவுர்ணமி 10ஆம் தேதி வருகிறது. இதையொட்டியும், பிரதோஷத்தை முன்னிட்டும் வருகிற 8ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் 11ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நாட்களில் காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் குளிக்கக்கூடாது, பிளாஸ்டிக், எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது, கோவிலில் இரவில் தங்க அனுமதி இல்லை போன்ற […]
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலை மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு மாதத்தில் அமாவாசை, பௌர்ணமியை முன்னிட்டு நான்கு நாட்கள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஆவணி மாத பௌர்ணமி வரும் பத்தாம் தேதி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் பிரதோஷம் எட்டாம் தேதி வருகின்றது. இதனால் எட்டாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் […]
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்றுஆடி மாத பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. அதேபோல வருகிற 11ம் தேதி பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடக்கிறது. வழக்கமாக பிரதோஷம், பவுர்ணமி ஆகிய நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்குவது வழக்கம். இந்நிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதாலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையின் குறுக்கே செல்லும் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் பக்தர்களின் […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவதையொட்டி ஜூலை 25 முதல் 30 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் காலை 5 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே மலை ஏற அனுமதி அளிக்கப்படுவதாகவும் மலைப்பகுதியில் இரவில் தங்கவும் நீரோடையில் குளிப்பதற்கும் அனுமதி இல்லை என்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை 4 நாட்களுக்கு அனுமதி அளித்துள்ளது. பௌர்ணமியை ஒட்டி இன்று (ஜூலை 11) முதல் 15ம் தேதி வரை பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மழையேற அனுமதி உண்டு. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றது. இந்த அனுமதி […]
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை 4 நாட்களுக்கு அனுமதி அளித்துள்ளது. பௌர்ணமியை ஒட்டி நாளை மறுநாள்(ஜூலை 11) முதல் 15ம் தேதி வரை பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மழையேற அனுமதி உண்டு. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றது. இந்த அனுமதி […]
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம், ஆனி மாத அமாவாசையை முன்னிட்டுஇன்று முதல் அதாவது ஜூன் 26ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்களும் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி பக்தர்கள் காலை ஏழு மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மழையேற அனுமதி உண்டு. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் […]
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம், ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு நாளை முதல் அதாவது ஜூன் 26ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்களும் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி பக்தர்கள் காலை ஏழு மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மழையேற அனுமதி உண்டு. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள் பௌர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வந்தது.சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோவிலுக்கு செல்ல மே 27-ஆம் தேதி இன்று முதல் 31ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் வைகாசி மாத […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள் பௌர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வந்தது.சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோவிலுக்கு செல்ல மே 27-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் வைகாசி மாத அமாவாசையை […]
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அது மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் தரிசிக்க வருகின்றனர். அமாவாசை, பவுர்ணமி பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டுமே இந்த கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு நாளை முதல் 4 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இன்று 13-ந் தேதி முதல் […]
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அது மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் தரிசிக்க வருகின்றனர். அமாவாசை, பவுர்ணமி பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டுமே இந்த கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு நாளை முதல் 4 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. நாளை 13-ந் தேதி முதல் […]
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை(ஏப்ரல் 14) முதல் ஏப்ரல் 18 வரை 5 நாட்கள் பொதுமக்கள் சதுரகிரி மலைக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தால் கோயிலுக்கு செல்ல அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்வதற்கு இன்று (மார்ச் 15) முதல் 18ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் மாதந்தோறும் பக்தர்கள் வருகை புரிகின்றனர். இதனிடையில் இந்த கோயிலுக்குச் செல்ல மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த வகையில் இம்மாதம் பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு இன்று (மார்ச் 15) முதல் […]
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மாசி பிரதோஷம், மகாசிவராத்திரி, அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு பிப்.28 (இன்று) முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இங்கு தமிழ் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி பிப். 28 (இன்று) பிரதோஷம், மார்ச் 1ல் மகா சிவராத்திரி, மார்ச் 2ல் அமாவாசை என்று 3 நாட்கள் முக்கிய திருவிழாக்கள் நடைபெற இருக்கிறது. இதில் பிப்.28 (இன்று) காலை 7:00 […]
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மாசி பிரதோஷம், மகாசிவராத்திரி, அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு பிப்.28 முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இங்கு தமிழ் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி வரும் பிப். 28 ஆம் தேதி பிரதோஷம், மார்ச் 1ல் மகா சிவராத்திரி, மார்ச் 2ல் அமாவாசை என்று 3 நாட்கள் முக்கிய திருவிழாக்கள் நடைபெற இருக்கிறது. இதில் பிப்.28 காலை 7:00 […]
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மாசி மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு இன்று (பிப்.14) முதல் 4 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கபட இருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். இதையடுத்து அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடிக்கவும், இரவு கோவில் வனப்பகுதியில் தங்குவதை தவிர்த்து பக்தர்கள் உடனே திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையில் எதிர்பாராத அடிப்படையில் கனமழை […]
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மாசி மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு நாளை (பிப்.14) முதல் 4 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கபட இருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாளை காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். இதையடுத்து அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடிக்கவும், இரவு கோவில் வனப்பகுதியில் தங்குவதை தவிர்த்து பக்தர்கள் உடனே திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையில் எதிர்பாராத அடிப்படையில் கனமழை […]
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர். மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) முதல் வரும் 1ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை பக்தர்கள் […]
மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் 3ஆம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அது மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் தரிசிக்க வருகின்றனர். அமாவாசை, பவுர்ணமி பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டுமே இந்த கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மார்கழி […]
மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நாளை முதல் 3ஆம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அது மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் தரிசிக்க வருகின்றனர். அமாவாசை, பவுர்ணமி பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டுமே இந்த கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மார்கழி […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு டிசம்பர் 31-ஆம் தேதி முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீரோடைகளில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற 31-ஆம் தேதி 3ஆம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அது மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் தரிசிக்க வருகின்றனர். அமாவாசை, பவுர்ணமி பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டுமே இந்த கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் […]
கார்த்திகை மாத பவுர்ணமியை ஒட்டி சதுரகிரி மலை கோவிலுக்கு நாளை முதல் டிசம்பர் 19 ஆம் தேதி வரை செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவிலுக்கு மாதம்தோறும் அமாவாசைக்கு நான்கு நாட்கள், பிரதோஷத்திற்கு நான்கு நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். தற்போது மேற்கு தொடர்ச்சி […]
சதுரகிரி பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவிலுக்கு மாதம்தோறும் அமாவாசைக்கு நான்கு நாட்கள், பிரதோஷத்திற்கு நான்கு நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழையின் காரணமாக நீர்வரத்து அதிகமாக இருப்பதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி […]
விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் தரை மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு அமாவாசைக்கு 4 நாட்கள், பௌர்ணமிக்கு 4 நாட்கள் என மாதத்த்துக்கு 8 நாட்கள் மட்டும் மலையேறி பக்தர்கள் சென்று தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் […]
சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமிக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் காய்ச்சல், சளி, இருமல் உள்ள […]
பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்திருக்கின்றது. இந்தக் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெரும்பாலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை புரிந்தனர். இதனையடுத்து அதிகாலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கிருமிநாசினி கொண்டு பக்தர்கள் கைகளை சுத்தம் செய்தபின் கோவிலுக்கு […]
சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா பொது முடக்கம் காரணமாக இரண்டு மாதங்களாக கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் இன்று முதல் 10-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி […]