Categories
மாநில செய்திகள்

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

பிரசித்தி பெற்ற சதுரகிரி திருக்கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அம்மாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பங்குனி பிரதோஷம் மற்றும் அமாவாசை வர இருப்பதால் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 4-ம் தேதி வரை பக்தர்களுக்கு கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |