ஈஷா அவுட்ரீச் சார்பில் கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நிவாரண பணிகளுக்காக சத்குரு மேலும் ரூ.2.3 கோடி நிதியை வழங்கியுள்ளார். அவர் ‘circa 2020′ என்ற தலைப்பில் வரைந்த 3-வது ஓவியத்தின் மூலம் இந்நிதி திரட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ‘முழுமையாக வாழ்’ என்ற தலைப்பில் சத்குரு வரைந்த முதல் ஓவியம் ரூ.4.14 கோடிக்கும், ஈஷாவின் கம்பீரமான ‘பைரவா’ காளையின் நினைவாக வரைந்த ஓவியம் ரூ.5.1 கோடிக்கும் ஏலம் போனது. அதன்மூலம் வந்த நிதிகளையும் சத்குரு கொரோனா நிவாரணப் […]
Tag: சத்குரு
சத்குருவை சந்தித்து சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா . இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார் . மேலும் ‘தி ஃபேமிலி மேன்’ என்ற வெப்தொடரிலும் நடித்து வருகிறார் . இந்நிலையில் நடிகை சமந்தா சத்குருவை சந்திக்க சென்றுள்ளார். அங்கு சத்குருவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை […]
சிறைவாசிகளின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தொடர்பாக தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் திரு.சுனில் குமார் சிங், சத்குரு அவர்களுடன் இன்று (நவம்பர் 9) ஆன்லைன் வாயிலாக கலந்துரையாடினார். ஒரு மணி நேரம் நடந்த இந்த கலந்துரையாடல் நிகழ்வு தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் டி.ஜி.பி மட்டுமின்றி சிறைத்துறை உயர் அதிகாரிகள், சிறை காவலர்கள் மற்றும் சிறைவாசிகளின் பல்வேறு கேள்விகளுக்கு சத்குரு பதில் அளித்தார். குறிப்பாக, […]
அமெரிக்க பூர்வகுடி மக்களின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் ஆன்மீக முறைகளை அறிந்து கொள்வதற்காக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் பயணம் இனிதே நிறைவு பெற்றது. டென்னஸி மாகாணத்தில் உள்ள ஈஷா உள்நிலை அறிவியல் மையத்தில் (Isha Institute of Inner Science) இருந்து மஹாளய அமாவாசை தினமான செப்டம்பர் 17-ம் தேதி அவர் தனது பயணத்தை தொடங்கினார். அங்கிருந்து, செருக்கி லேண்ட்ஸ், கொமான்ச்சி, மிஸிஸிபி, இல்லினாய்ஸ், மிசவ்ரி, நியூ மெக்ஸிகோ, கொலோரடோ உள்ளிட்ட […]
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகருடன் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கலந்துரையாடினார். இந்தியாவில் உள்ள முக்கிய நதிகளை புத்துயிரூட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்கள் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகருடன் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கலந்துரையாடினார். இந்த ஆன்லைன் கலந்துரையாடல் சத்குருவின் 63-வது பிறந்த தினமான 3ஆம் தேதி நடந்தது. கடந்தாண்டு இதே செப்.3-ம் தேதி தான் காவேரி கூக்குரல் இயக்கமும், 2017-ம் ஆண்டு செப்.3-ம் தேதி நதிகளை மீட்போம் […]