Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இயற்கை விவசாயம் தமிழகம் முழுவதும் பரவ வேண்டும்”… பொங்கல் வாழ்த்து வெளியிட்ட சத்குரு…..!!

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ் மக்கள் அனைவருக்கும் சத்குரு பொங்கல் வாழ்த்து தெரிவித்ததோடு இயற்கை விவசாயம் தமிழகம் முழுவதும் பரவ வேண்டுகோள் விடுத்துள்ளார். பொங்கல் திருநாளை முன்னிட்டு சத்குரு அனைவருக்கும் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அச்செய்தியில், “தமிழ்  மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் திருநாள்  நல்வாழ்த்துக்கள். பொங்கல் என்றால் நாம்  சாப்பிடும் பொருள் அல்ல. பொங்கல் என்பதை நம் கலாச்சாரத்தில் உழவர் திருநாளாக கொண்டாடி வருகிறோம். முக்கியமாக இது விவசாயத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு மிகப்பெரிய விழா. […]

Categories

Tech |