Categories
மாநில செய்திகள்

“குழந்தைகளுக்கு சத்தான உணவு”….. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்…. காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்….!!!!

குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்காக மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்தி தலைமையில் ஒரு நாள் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளதாவது: “குழந்தைகளின் மனம், உடல் மற்றும் சமூகரீதியான […]

Categories
மாநில செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு…. தமிழக அரசு சூப்பர் உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு அங்கு மூன்று வேளையும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உள்நோயாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்படும் சத்தான உணவோடு முட்டை மற்றும் பால் சேர்த்து வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மருத்துவப்பணிகள் துறையினர் கூறுகையில், அரசு மருத்துவமனைகளில், சர்க்கரை, ரத்த அழுத்தம், மாரடைப்பு உள்ள நோயாளிகளுக்கு தனியாக பிரத்யேகமான உணவு வழங்கப்படுகிறது. சில மருத்துவமனைகளில், காய்ச்சல் நோயாளிகள் மற்றும் […]

Categories

Tech |