மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கு விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ராய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், மத்திய அரசு உறுதியான பல சட்டங்களை இயற்றி வரும்போது மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு சட்டம் கொண்டுவரப்படும் கவலைப்பட வேண்டாம். மேலும் ஜல் ஜீவன் திட்டங்களை காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலம் வெறும் 23 % மட்டுமே நிறைவேற்றுகின்ற மாநிலங்கள் […]
Tag: சத்திஸ்கர்
நாடு முழுதும் கொரோனா பரவல் மீதும் வேகமெடுத்து வருகிறது. இதனால் உயிர் பலிகளும் அதிகரித்து வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இஇதையடுத்து சத்திஸ்கர் உட்பட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் என்ற பகுதியில் டிஎஸ்பி ஷில்பா சாஹு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 5 […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு சாமானிய மக்கள் மட்டுமில்லாம அரசியல் […]
சத்தீஸ்கரில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மக்களுக்கு சிறப்பு பரிசு வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணி தீவிரமாக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்கள் வராமல் தயக்கம் காட்டிக் கொண்டு வந்திருந்த நிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதற்கான பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டனர். அதனால் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நகை தயாரிக்கும் பொற்கொல்லர் சமூகத்தை […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் தடுப்பூசி போடுபவர்களுக்கு பல சலுகைகளை […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
இளைஞர்கள் இருவர் லிப்ட் கேட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் தனியார் அமைப்பை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் முகத்தில் பலத்த காயங்களுடன் மயக்க நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரைக்கண்ட சிலர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினரின் இதுகுறித்த விசாரணையில், அந்த பெண் இரவு வேளையில் ஜஸ்பூர் மாவட்டத்தில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது இளைஞர்கள் 2 பேரிடம் அந்த பெண் […]
இளைஞர் ஒருவர் ஒரே நாளில் இரண்டு காதலிகளையும் திருமணம் செய்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சந்து மவுரியா. இவர் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் மற்றொரு பெண்ணையும் பிடித்து போனதால் அந்த பெண்ணையும் காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரையும் காதலித்து வந்த சந்து யாரை திருமணம் செய்து கொள்வார் என்ற விவாதமும், சர்ச்சையும் வருடி ஊரில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தன்னுடைய இரண்டு காதலியையும் […]