Categories
தேசிய செய்திகள்

BREAKING: சுரங்கம் இடிந்து 7 பேர் பலி…!!!

சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்டர் மாவட்டத்தில் பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. சுரங்கம் இடிந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் ஆறு பேர் பெண்கள். விபத்து நடந்த இடத்தில் SDRF குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு சபதமா….? 21 வருடங்களாக தாடி வளர்த்த நபர்…. இதோ சில சுவாரஸ்ய தகவல்கள்…..!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ராம‌சங்கர் குப்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆர்டிஐ அலுவலர் ஆவார். இவர் சிர்மிரி-பாரத்பூர் பகுதிகளை சேர்த்து 32 மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று விரும்பினார். இதன் காரணமாக 32 மாவட்டங்களாக மாற்றும் வரை தாடி வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். 21 ஆண்டுகளுக்குப் பிறகு ராமசங்கரின் சபதம் நிறைவேறியதால் நேற்று தன்னுடைய தாடியை எடுத்தார். இந்த பகுதியை கடந்த வருடமே மாவட்டமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றதால் தாடியை எடுத்து விட்டார். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

21 ஆண்டுகள் கழித்து தாடியை எடுத்த நபர்…… என்ன காரணம்?….. சுவாரஸ்ய சம்பவம்….!!!!

மனேந்திரகர் – சிர்மிரி – பாரத்பூர் பகுதியை இணைத்து சத்தீஸ்கரின் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து ஒரு நபர் 21 வருடமாக தாடியை சவரம் செய்யாமல் இருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் மனேந்திரகர் பகுதியை சேர்ந்தவர் ராம சங்கர் குப்தா என்பவர் மனேந்திரகர் – சிர்மிரி – பாரத்பூர் பகுதியை இணைத்து சத்தீஸ்கரின் 32வது மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 21 ஆண்டுகளாக கோரிக்கைய வைத்து வந்தார். அந்த பகுதி மாவட்டமாக […]

Categories
தேசிய செய்திகள்

FLASH: கோர விபத்து…. 7 பேர் பலி….3 பேர் கவலைக்கிடம்….!!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா அருகே நின்றிருந்த லாரி மீது சொகுசு பேருந்து மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில், 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. மேலும், இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

ஹாரன் அடித்தும் வழி விடவில்லை…. கழுத்தில் ஒரே குத்து….. நடுரோட்டில் சிறுமி செய்த காரியம்…!!!!

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தனது தாயுடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் ஹாரன் அடித்துள்ளார். இதற்குச் சிறுமியின் முன்னாள் இருந்த நபர் வழிவிட மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதுடன் தன்னிடம் இருந்த சிறிய கத்தியை எடுத்து அந்த நபரின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அந்த நபர் காது கேளாத மாற்றுதிறனாளி ஆவார். போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

I LOVE YOU….. என் மரணமே உன் திருமண பரிசு….. பெரும் சோகம்….!!!!

சத்தீஸ்கர் மாநிலம் பாலோட் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன்பு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இதுபற்றி அறிந்த அந்த இளைஞன் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் தனது நண்பர்களுடன் அழுது புலம்பி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று அந்த இளைஞர் தனது வீட்டின் சுவரில் “என் மரணம் தான் உனக்கான திருமண பரிசு”… ஐ லவ் யூ  என எழுதி வைத்துள்ளார் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியிடம் கணவர் கட்டாயமாக உறவு வைத்தால்… பாலியல் வன்கொடுமை ஆகாது…. சத்தீஸ்கர் மாநில ஐகோர்ட்டு…!!!

மனைவியின் விருப்பத்திற்கு எதிராக பாலியல் உறவு இருந்தாலும் அது பலாத்கார குற்றம் அல்ல என்று சத்தீஸ்கர் மாநில ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் திருமண உறவு பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான தீர்ப்பு இந்தியாவின் நீதி அமைப்பில் மிகப்பெரிய வீழ்ச்சி என ஹைகோர்ட் கூறியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணமான சில நாட்களுக்கு பிறகு அவரது கணவரும், மாமியாரும் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும், கணவர் பெண்ணின் விருப்பம் இன்றி தொடர்ந்து உறவில் ஈடுபடுவதாகவும் கூறி புகார் அளித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போடலைன்னா சம்பளம் கிடையாது…. அரசு அதிகாரி எச்சரிக்கை…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் அடுத்த மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . இந்தியாவில் நாளுக்கு நாள் தொட்டு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களுக்கு வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து சத்தீஸ்கர் மாநிலத்தில் கவுரல்லா பென்டர மார்வாகி என்ற பகுதியில் பழங்குடியினர் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மூடநம்பிக்கை, அச்சம், தயக்கம் போன்ற காரணத்தினால் தடுப்பூசி போடுவதை தவிர்த்து வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை மீறியதாக இளைஞர் மீது தாக்குதல் ..!!

ஊரடங்கு காலத்தில் கடையை திறந்து வைத்ததாக இளைஞரை தாக்கிய நிகழ்வு சத்தீஸ்கரில் அரங்கேறியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சுஜாப்பூரில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி ஷூ கடையை திறந்து வைத்து இருந்ததாக தந்தை மற்றும் மகனுடன் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கூடுதல் மாவட்ட ஆட்சியர் மஞ்சுஷா விக்ராந்த்நா என்பவர் இளைஞரை அறையும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அண்மையில் இதே சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர் இளைஞரின் செல்போனை உடைத்து கன்னத்தில் அறையும் காட்சி வெளியாகி பரபரப்பை […]

Categories
தேசிய செய்திகள்

மருந்து வாங்கச் சென்ற இளைஞனின் செல்போனை உடைத்து… கன்னத்தில் அறைந்த மாவட்ட ஆட்சியர்… வைரலாகும் வீடியோ..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மருந்து வாங்கச் சென்ற இளைஞரை மாவட்ட ஆட்சியரும் காவல் துறையினரும் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சுராஜ்பூரில் சேர்ந்த இளைஞர் செல்போனில் படம் பிடித்ததாக கூறி மாவட்ட ஆட்சியர் ரன்பீர் ஷர்மா இளைஞரின் செல்போனை கேட்கிறார். செல்போனை இளைஞர் கொடுத்ததும் அதை கீழே போட்டு சேதப்படுத்தி விட்டு அவரையும் கடுமையாகத் தாக்கினார். இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் அந்த இளைஞனை கடுமையாகத் தாக்கினர். This brute is […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்களால் இறந்துவிட்டார் எனக் கூறிய பெண்…. சுடுகாட்டில் உயிர் பெற்ற அதிசயம்….!!

மருத்துவர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் சுடுகாட்டிற்கு கொண்டு சென்ற பிறகு உயிருடன் இருப்பது கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூரில் அமேபெத்கார் மருத்துவமனையில் 72 வயதான லட்சுமி என்பவர்  உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து லக்ஷ்மிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு கொரோனா இல்லை என தெரிவித்துள்ளனர்.மேலும் இசிஜி எடுத்த போது உடலில் எந்த செயல்பாடும் இல்லை என தெரியவந்ததால் லக்ஷ்மி இறந்துவிட்டார் என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து குடும்பத்தினர் லக்ஷ்மியின் உடலை […]

Categories
தேசிய செய்திகள்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் அட்டூழியம் …துப்பாக்கி சூட்டில் …22 வீரர்கள் பலியான சோகம் …!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில்  மாவோயிஸ்டுகள் , பாதுகாப்புப் படை வீரர்களுக்கிடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 22 வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சத்தீஸ்கர்  மாநிலத்தில்  பிஜப்பூர்- சுக்மா   மாவட்ட  எல்லையிலுள்ள , காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் தெரிந்தது. எனவே பாதுகாப்பு படையினர் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தன. அப்போது மாவோயிஸ்டுகள் ,பாதுகாப்பு படைவீரர்களை நோக்கி துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டன. இதற்கு எதிராக பாதுகாப்பு படையினரும் மாவோயிஸ்டுகள் மீது துப்பாக்கி […]

Categories
தேசிய செய்திகள்

சத்தீஸ்கரில் நடந்த கொடூரம் …நக்சல்வாதிககளின் கண்ணிவெடி தாக்குதல் …5 வீரர்கள் பலி ,சோகம் …!!!

ராணுவ பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பேருந்தில், நக்சல்வாதிகள் கண்ணிவெடிகள்  வைத்து தாக்குதல் நடத்தியதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர் . சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மாவட்டத்திலுள்ள  கடேமேத்தா – கன்ஹார்கோன் என்ற இரு கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ,நக்சல்வாதிகள் இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இதற்காக ராணுவ பாதுகாப்பு படை வீரர்கள் ,அந்த பகுதிலுள்ள மக்களை பாதுகாக்க பேருந்தில் சென்றனர் .பாதுகாப்பு வீரர்கள் நக்சல் வாதிகளுக்கு எதிராக ,தாக்குதலை  நடத்த  பேருந்தை திரும்பிக்கொண்டிருந்தனர். ஆனால் பேருந்து திரும்பியபோது […]

Categories
தேசிய செய்திகள்

மழை வேண்டி நூதன வழிபாடு நடத்திய கிராமத்தினர்..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கிராம மக்கள் அனைவரும் பழமையான ஒரு கல்லை வழிபாடு செய்து மழை பெய்ய வேண்டுமென்று வேண்டியுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் மழை பெய்யாத காரணத்தால், அம்மாவட்டத்தில் வசிக்கின்ற மக்கள் அனைவரும் பெரும் சிரமங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் விவசாயம் செய்ய இயலாமல் தவித்து வருகின்றனர். அதனால் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றாக இணைந்து மழை வேண்டி, உதேலா என்ற கிராமத்தில் உள்ள பழமையான ஒரு கல்லை வழிபட்டு நூதன வழிபாடு […]

Categories

Tech |