எலும்பை வலுவாக்கும் கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்களை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். கால்சியம், வைட்டமின் டி குறைபாட்டால் எலும்பு பலவீனமாகும். ஆரோக்கியமான எலும்புக்கு நாம் உணவில் கால்சியம், வைட்டமின் டி அதிகம் உள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட உணவு களை குறித்து இதில் பார்ப்போம். இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளதால் ஆட்டுக்கால் சூப் சாப்பிடலாம். நண்டில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் இது எலும்பை வலுவாக்கும்.இதை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான கால்சியம் […]
Tag: சத்துக்கள்
தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். செவ்வாழையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் விட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். பீட்டா-கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. பீட்டா-கரோட்டீன் உடலினுள் செல்லும் போது விட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். செவ்வாழை நீரிழிவு […]
அன்றாட வாழ்க்கையில் நாம் காய்கறிகளை தினமும் சாப்பிடுகிறோம். ஆனால் எந்தெந்த காய்கறிகளில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பது குறித்து யாருக்கும் தெரியாது. வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை சாப்பிட்டால் ரத்த சோகை வராமல் தடுத்து உடலுக்கு வலுவையும் புத்துணர்ச்சியும் தருகின்றது. வாழைத்தண்டு: இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. ரத்தத்தை சுத்தப்படுத்தும் தேவையற்ற அசுத்த நீரை நீக்கும். பாகற்காய்: வைட்டமின் ஏ, […]
நெல்லிக்கனியில் வைட்டமின் சி, இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. அவை குளிர்காலத்திற்கு ஏன் அவசியம் என்பதை இதில் பார்ப்போம். நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி, சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குறிப்பாக குளிர்கால வானிலை ஏற்படும் நோய்த் தொற்றில் இருந்து நம்மைக் காக்கும். குளிர் காலத்தில் தொண்டை புண் ஏற்படுவது இயல்பானது. அவ்வப்போது நெல்லிக்காய், இஞ்சி சாறு, சிறிதளவு தேன் கலந்து வெது வெதுப்பான நீரில் குடித்தால் அவை சரியாகும். நெல்லிக்கனியில் […]
காலையில் சாப்பிடும் உணவை எந்த காரணம் கொண்டும் கட்டாயம் தவிர்க்கவே கூடாது. எட்டு அல்லது பத்து மணி நேரம் இடைவெளிக்கு பின், நம் உடல் என்னும் வண்டியை ஓட்ட பெட்ரோலாக தேவைப்படும் உணவு தான் காலை உணவு. காலை உணவு முறையை “பிரேக் பாஸ்ட்” என்று கூறுவர். “பாஸ்ட்” டை என்றால் உண்ணாதிருத்தலை “பிரேக்” என்றால் துண்டிப்பது என்று அர்த்தம். முதல் நாள் இரவு சாப்பிட்டபின், தூங்கி எழுந்திருக்கும் போது, பல மணி நேரம், சாப்பிடாமல் உடல் […]
சீத்தாப்பழத்தில் அதிக அளவு இனிப்பு சுவைத்தருவது மட்டுமல்லாமல் இது எளிதில் கிடைக்க கூடிய பழமாகும். இந்த பழத்திலுள்ள சத்துக்களினால் ஏற்படும் நன்மைகள் காண்போம்: சீத்தாப் பழத்தில் அதிக அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால் தான் இது அதிக இனிப்பு சுவையை தருவதோடு மட்டுமல்லாமல் ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழத்தை சாப்பிடுவதால் ரத்த உற்பத்தியை அதிகரிக்க செய்வதோடு உடலுக்கு வலிமையும் தருகிறது. சீத்தாப்பழத்தில் உள்ள சத்துக்கள்: சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து, நீர்சத்து […]
கேழ்வரகு உடலுக்கு மிகவும் நல்லது. இதனை அடிக்கடி அன்றாட உணவில் சேர்த்து வந்தால் உடல் நன்கு பலம் அடையும். அதிலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும். அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் இதில் நிறைந்துள்ளது. இதை எப்படி செய்வது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் : ராகி மாவு – 200 கிராம், சிறிய வெங்காயம் – 1/2 கப், மல்லித்தழை, […]
நமது உடலில் புதிய ரத்தம் உருவாவதற்கு தேவையான சத்துக்கள் என்னெவென்று அறிந்து கொள்ளுங்கள்…ஹிமோகுளோபின் அதிகரிக்க 10 உணவுகள்.. அந்த சத்துக்கள் உடலில் சேர தவிர்க்கவேண்டிய உணவுகள்..! இப்பொழுது நிறைய பேர் சந்திக்கக்கூடிய ஒன்று ரத்த சோகை. (அனீமியா) என்று சொல்லக்கூடிய ரத்தசோகை. ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் கூட மிக முக்கியமான காரணம் என்னவென்றால் ஊட்டச்சத்து குறைபாடுதான் அதாவது புதிய சிவப்பணுக்கள் உடலில் உருவாவதற்கு தேவையான சத்துக்கள் உடலில் பற்றாக்குறையாக இருப்பதுதான் இதற்கு காரணம். இரும்புச்சத்து , […]
பாலை இரவு சாப்பிடுவது நல்லதா..? காலையில் சாப்பிடுவது நல்லதா..?என்று நாம் அறிந்திருக்க மாட்டோம் அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைப்பதற்கு இவ்வாறு பாலை பருகுங்கள்.. பால் தண்ணியாக இருக்கிறது என்று சிலர் வருத்தப்படுவார்கள். ஆனால் தண்ணீரை போல் இல்லாவிட்டால்தான் அதன் தரம் குறித்து சந்தேகப்பட வேண்டும். ஏனென்றால் பாலில் 87 % தண்ணீர்தான் இருக்கிறது, 13 % தான் இதர வேதிப்பொருட்கள், மீதம் 4% கொழுப்பு, 9 % புரதம், லாக்டோஸ் தாது உப்புக்கள் மற்றும் விட்டமின்கள் […]