Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள்…. சான்றிதழ் வழங்க தடை…. கலெக்டரின் நடவடிக்கை….!!

ஆக்கிரமித்து கட்டப்படும் வீடு, கடைகள் இடித்து அகற்றப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரியில் அரசு புறம்போக்கு இடத்தினை ஆக்கிரமித்து  கடைகள், வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அவற்றிற்கு மின் வசதி வழங்க வேண்டும் என்று அளிக்கப்படும் மனுக்களுக்கு வருவாய்த்துறை மூலம் மின்இணைப்பு பெற தடையில்லா சான்று வழங்கப்பட்டது. இதனையடுத்து அரசு புறம்போக்கு இடங்களை பாதுகாக்கவும், அதனை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு மின் இணைப்பு பெற தடையில்லா சான்றிதழ் வழங்க கூடாது என்று வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சுயநினைவே இல்லை…. இன்ஸ்பெக்டருக்கு ஏற்பட்ட நிலை…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உடல்நலகுறையால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காமக்கூர் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோமதி என்ற மனைவியும் 3 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் செல்வராஜ் வேலூர் மாவட்டத்தில் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மனைவி கோமதி வேலூர் காவல் பயிற்சி மையத்தில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செல்வராஜ்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் […]

Categories

Tech |