Categories
மாநில செய்திகள்

“வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி” 2 நாளில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்…. தலைமை தேர்தல் அதிகாரி முடிவு….!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி வருகின்ற 29 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நடத்த உள்ளார். ஒவ்வொரு வருடமும் வாக்காளர் பட்டியலை திருத்தும்பணி நடந்து வருகிறது. இதன்மூலம் 18 வயதை பூர்த்தி அடைந்த அனைவரும் தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம். முகவரி மாற்றம், பெயர் நீக்கம், இடமாற்றம், பெயர் திருத்தம் போன்ற திருத்தங்களை மேற்கொள்வதற்காக இந்த வாய்ப்பு வாக்காளர்களுக்கு அளிக்கப்படுகிறது.இது தொடர்பாக விரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: டிவியில் இனி இதை பார்க்க முடியாது… அதிரடி அறிவிப்பு..!!

டிவியில் இனி அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை ஒளிபரப்ப தடைவிதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். டிவி, மொபைல் போன், யூடியூப் போன்றவற்றில் தங்களது தேர்தல் பிரச்சார விளம்பரங்களை அனைத்து கட்சியினரும் ஒளிபரப்பி வருகின்றன. ஒரு கட்சியினர் மற்றொரு கட்சியினர் செய்த ஆட்சியில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வாட்ஸ்அப், […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான நேர அவகாசம் நீட்டிப்பு… சத்யபிரதா சாகு..!!

ஏப்ரல் 4ம் தேதி அன்று இரவு 7 மணி வரை அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இதனையடுத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள ஏப்ரல் 4ம் தேதி மாலை 5 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 2 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6.29 கோடி வாக்காளர்கள்…. தேர்தல் ஆணையம் வெளியிட்ட விவரம்..!!

தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் அதில் வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சியினர் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தேர்தல் சட்ட ஒழுங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ அளித்த பேட்டியில் தமிழகத்தில் மொத்தம் 6.29 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் 3.09 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.1,100,00,000 மதிப்பு இருக்கும்….! தமிழக தேர்தல் அதிகாரி முக்கிய தகவல் …!!

தமிழகத்தில் இதுவரை 11 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு சத்திய பிரதா சாகு  தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.  தமிழகம் முழுவதும் இதுவரை 11 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் […]

Categories
மாநில செய்திகள்

மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை …!!

வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாஸ் சாகு ஆலோசனை மேற்கொண்டார். தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் சூழலில் அதற்கான தயாரிப்பு பணிகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் நவம்பர் 16-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது. இந்த நிலையில் […]

Categories

Tech |