Categories
சினிமா தமிழ் சினிமா

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வில்லனாக சத்யராஜ்… போலீஸ் அதிகாரியாக “அங்காரகன்” படத்தில்..!!!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சத்யராஜ் வில்லனாக நடிக்கின்றார். பிரபல நடிகரான ஶ்ரீபதி ஹீரோவாக நடிக்க நடிகை நியா ஹீரோயினாக நடிக்க ஜோமோன் பிலிப் மற்றும் ஜுனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் அங்காரகன். இத்திரைப்படத்தில் அங்காடி தெரு மகேஷ், ரெய்னா காரத், அப்பு குட்டி, குரு சந்திரன் என பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள். இத்திரைப்படத்தில் நடிகர் சத்தியராஜ் போலீசாக நடிக்கின்றார். இவரின் கதாபாத்திரம் வில்லத்தனமாக உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இவர் ஏற்கனவே பல திரைப்படங்களில் வில்லனாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

15 வருஷம் ஆகிட்டு…. நான் அந்தப் படத்துல நடிக்கவே இல்ல…. “ஒன்பது ரூபாய் நோட்டு” படத்தால் நெகிழ்ந்து போன சத்யராஜ்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் தங்கர்பச்சான் இயக்கத்தில் நடித்த ஒன்பது ரூபாய் நோட்டு படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனால் மனம் நெகிந்து சத்யராஜ் ஒன்பது ரூபாய் நோட்டு படம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, அந்த படத்தில் நான் நடிக்கவில்லை. அந்த கதாபாத்திரமாகவே அவர் என்னை வாழ வைத்தார். இயக்குனர் தங்கர்பச்சான் ஒரு சிறந்த படைப்பாளி என்று கூறியுள்ளார். இந்நிலையில் ஒன்பது ரூபாய் நோட்டு படம் குறித்து தங்கர்பச்சான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சத்யராஜ் நடிப்பில் உருவான வெப்பன்… வெளியான புதிய அப்டேட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!

தென்னிந்தியாவின் பலமொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். இவரது நடிப்பிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது நடிகர் சத்தியராஜ் தரமணி படத்தின் ஹீரோ வசந்த் ரவியுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை சவாரி, வெள்ளை ராஜா போன்ற படங்களை இயக்கிய குகன் சென்னியப்பன் இயக்கி வருகின்றார். இந்த நிலையில் இந்த படத்திற்கு வெப்பன் எனும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஜிப்ரான் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சத்யராஜின் அழகான மனைவி மற்றும் திரைப்பயணம்…. நீங்களே பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகிறார். இவருடைய குடும்பம் மற்றும் மனைவி குழந்தைகள் பற்றிய விவரங்கள் இதோ. ஆரம்ப காலத்தில் இவருக்கு வில்லன் கதாபாத்திரத்திற்கான வாய்ப்புகள் தான் அதிகம் வந்தது. இதனை தொடர்ந்து ஹீரோ வாய்ப்பும் வர தொடங்கியது. இவருக்கு நடிப்பின் மீது அளவு கடந்த காதல் என்பதை அமைதிப்படை, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ்…. தனது மனைவியுடன் சத்யராஜ்….. இணையத்தில் வெளியான அழகிய புகைப்படம்….!!!

தனது மனைவியுடன் சத்யராஜ் இருக்கும் இளம் வயது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் பிரபாஸின் ராதேஷ்யாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைதளப்பக்கத்தில் இவரின் மகள் சில புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மகளிர் தினம் என்பதால் அம்மாவை பற்றி நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார். மேலும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ராதே ஷ்யாம்… சத்யராஜூடன் நடிக்க முடியவில்லை… பூஜா ஹக்டே வருத்தம்…!!!

ராதே ஷ்யாம் திரைப்படத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டே சத்யராஜுடன் நடிக்காதது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். ராதா கிருஷ்ண குமார் இயக்கும் திரைப்படம் ராதே ஷ்யாம். இத்திரைப்படத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடித்துள்ளார். ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றது. இப்படமானது வரும் மார்ச் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர். இதில் பூஜா ஹெக்டே பேசியுள்ளதாவது, நாங்கள் ஐந்து ஆண்டுகள் இந்த படத்திற்காக கடுமையாக […]

Categories
சினிமா

அடடே..! இன்றோடு 36 வருடங்கள் நிறைவு செய்த…. சூப்பர் ஹிட் திரைப்படம்…!!!

ரசிகன் ஒரு ரசிகை என்ற திரைப்படம் வெளியாகி சரியாக நேற்றுடன் 36 வருடங்கள் நிறைவு செய்துள்ளது. இயக்குனர் பாலு ஆனந்த் இன்டீரியர் டெக்கரேஷன் படித்த இவர், கன்னட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இதன் பிறகு தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக ஆர்.சுந்தர்ராஜனிடம் பணியாற்றியுள்ளார். இவரது முதல் திரைப்படம் விஜயகாந்த் நடித்த ‘நானே ராஜா நானே மந்திரி’. இவரின் சொந்த ஊர் கோயம்புத்தூர். இவரும் சத்யராஜும் நல்ல நண்பர்கள். இவரது இயக்கத்தில் வெளியான படம் ‘ரசிகன் ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவின் ”கனெக்ட்” படத்தில் பிரபல நடிகர்…… அசத்தலான புகைப்படம் ரிலீஸ்…..!!!

நயன்தாரா நடிக்கும் கனெக்ட் படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ”கனெக்ட்”. மேலும், பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கும் இந்த படத்தை இவரின் காதலரான விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில் பிரபல நடிகர் சத்யராஜ் தோற்றத்தை படக்குழு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சார்பட்டா பரம்பரை” படத்தின் முக்கிய கதாபாத்திரம்…. முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா….?

ஆர்யாவின் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சத்யராஜ் தான் என்று தகவல் வெளியாகி உள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் முன்னணி நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தில் பசுபதி, கலையரசன், ஜான் கொக்கேன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். சிறந்த வரவேற்பு பெற்று வரும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ரங்கன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தயவு செஞ்சி போட்டுக்கோங்க…. பிரபல நடிகர் சத்யராஜ் வேண்டுகோள்….!!!

பிரபல நடிகர் சத்யராஜ் தயவு செய்து அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறது. ஆனால் பலர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். மேலும் திரை பிரபலங்கள் பலரும் கொரோனா குறித்த விழிப்புணர்வு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எம்.ஜி.ஆருடன், சத்யராஜ்…. பலரும் கண்டிராத அரிய புகைப்படம்…. இணையத்தில் வைரல்….!!!

எம்.ஜி.ஆருடன், நடிகர் சத்யராஜ் எடுத்து கொண்ட அரிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடித்து ரசிகர்கள் மத்தியில் என்றும் நிலைத்திருப்பவர் நடிகர் எம்.ஜி.ஆர். இவர் மக்களுக்காக பல தொண்டுகளை ஆற்றியுள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவர் இருந்த போது இவரை நேரில் கண்டு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மாட்டோமா என்று பலர் ஆசைப்பட்டு உள்ளனர். சிலர் அதை நிறைவேற்றியுள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் மற்றொரு பிரபல நடிகரான சத்யராஜ் எம்ஜிஆரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விவேக் மறைவிற்கு ஆறுதல் சொல்ல முடியாது…. நடிகர் சத்யராஜ் இரங்கல்…!!!

நடிகர் விவேக் மறைவிற்கு பிரபல நடிகர் சத்யராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகர் விவேக். மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலை 4:35 மணி அளவில் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு ரசிகர்களும், திரை பிரபலங்களும், பல அரசியல் பிரமுகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகர் சத்யராஜும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் விவேக் மறைவிற்கு ஆறுதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எம்ஜிஆர்-க்கு அடுத்து இவர்தான்…. பிரபல நடிகரின் மனம் கவர்ந்தவர் யார் தெரியுமா….?

எம்ஜிஆர் படத்திற்குப் பிறகு தான் விரும்பிப் பார்ப்பது விஜய் படம் தான் என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பல கோடி மக்கள் இன்றளவும் எம்ஜிஆரின் ரசிகர்களாக உள்ளனர். இதில் திரைஉலக நடிகரான சத்யராஜ் எம்.ஜி.ஆரின் மிகச்சிறந்த ரசிகர்களில் ஒருவராவார். சத்யராஜ் எந்த ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசினாலும் புரட்சிக்கலைஞர் எம்.ஜி.ஆரை பற்றி ஒரு சில வார்த்தைகளாவது பேசாமல் இருக்க மாட்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கட்டப்பாவாக முதலில் நடிக்க இருந்தது இவர் தான் …!!

நடிகர் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா நடித்து தமிழில் வசூலை வாரி குவித்த படம் பாகுபலி. அடுத்தடுத்து இரண்டு பாகங்களாக வெளிவந்த இந்த படத்தில் பேசப்பட்ட கதாபாத்திரம்தான் கட்டப்பா. நடிகர் சத்யராஜ் நடித்த இந்த கதாபாத்திரம் இப்படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சஞ்சய் தத்தை தான் அணுகியதாகவும், சஞ்சய் தத் சிறையில் இருந்ததால் அது சாத்தியமில்லை என தெரிந்தவுடன் சாத்தியராஜை தேர்வு செய்ததாகவும் பாகுபலி படத்தின் கதையை ஆசிரியரும், ராஜமவுலியின் தந்தையுமான […]

Categories

Tech |