Categories
மாநில செய்திகள்

மக்களிடத்தில் குறைவாக இருக்கிறது…. சத்யராஜ் மகள் வேதனை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது வலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி ஒன்றே நிரந்தரத் தீர்வு என்பதால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தமிழக அரசால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முதல்வர் மு.க ஸ்டாலின் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் சத்தியராஜ் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், “கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதே […]

Categories
மாநில செய்திகள்

உதயநிதிக்கு ஆதரவு தெரிவிக்கும்…. சினிமா பிரபலத்தின் மகள்…. யார் தெரியுமா…??

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடியாக சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களை கவரும் வண்ணம் தேர்தல் வாக்குறுதிகளையும் அளித்து வருகின்றனர். மேலும் சினிமா பிரபலங்கள் சிலரும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா […]

Categories

Tech |