சென்னை தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி சத்யா(20). இவரை சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன்பு ஆதம்பாக்கம் பகுதி சேர்ந்த சதீஷ்(23) என்பவர் தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். . ரயில் நிலையத்தின் முன்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து அங்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை சதீஷ் தள்ளி விட்டுள்ளார். இதனால் தண்டவாளத்திலேயே உடல் நசுங்கி சத்யா உயிரிழந்தார். இதையடுத்து கல்லூரி மாணவி சத்யாவை கொலை செய்த சதீஷ் என்பவரை […]
Tag: சத்யா
பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியா. இவர் தனியார் டி நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் என்று வழக்கம்போல பரங்கிமலை ரயில் நிலையத்திலிருந்து தனது கல்லூரிக்கு செல்வதற்காக காத்திருக்கிறார். அப்போது சதீஷ் அங்கு வந்துள்ளார். அப்பொழுது சத்யா தனது தோழிகளுடன் பொதுமக்கள் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறார். சதீஷ் […]
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களை நிறுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீரியல்கள் என்றாலே சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் சீரியல்கள் தான் மக்கள் மனதில் நினைவுக்கு வரும். அந்த வகையில், பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் உள்ளனர். இதனிடையே, இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களை நிறுத்த போவதாக இந்த தொலைக்காட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ‘சத்யா’ மற்றும் ‘ஒரு ஊர்ல ஒரு […]