Categories
தேசிய செய்திகள்

டெல்லி அமைச்சருக்கு பணிவிடை செய்ய போக்சோ கைதிகளை நிர்பந்தித்த சிறை அதிகாரிகள்….. விசாரணையில் பகீர்….!!!!

டெல்லியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு சிறையில் மசாஜ் உள்ளிட்ட சொகுசு வாழ்க்கைகளை திகார் ஜெயில் அதிகாரிகள் செய்து கொடுத்திருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளதோடு, அது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக் குழு நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது போக்சோ வழக்கில் கைதான 5 கைதிகளை அமைச்சருக்கு […]

Categories
அரசியல்

இது கிடைக்காவிட்டால்…. டெல்லி முழுவதும் இருட்டு தான்…. அமைச்சர் சொன்ன ஷாக் தகவல்….!!!

இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தற்போது திண்டாடி வருகின்றனர். இதன் காரணத்தினால் டெல்லியில் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லியின் மின்சார துறை அமைச்சர் சத்யேந்தர்  ஜெயின் கூறியதாவது, “எரிசக்தி தட்டுப்பாட்டில் அரசியல் சூட்சமம் இருப்பதற்கு அதிகமாக வாய்ப்புகள்  உள்ளது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை கொரோனா இரண்டாவது அலையின்போது மனிதர்களால் உருவாக்கப்பட்ட நெருக்கடியாக கருதப்படுகிறது. மேலும் எங்களுக்கு தேவையான மின்சாரத்தை விட 3.5 மடங்கு அதிகமாகவே எங்களால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரிசோதனைகள் அதிகப்படுத்தியதால் கொரோனா பாதிப்பு உயர்வு – சத்யேந்தர் ஜெயின்

கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தியதன் காரணமாகவே டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு. சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு மிகக் குறைவாகவே பதிவானது. ஆனால் கடந்த சில நாட்களில் காற்றுமாசு கடும் குளிர் காரணமாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதாகக் கூறப்பட்டது. நேற்று டெல்லியில் கொரோனா பாதிப்பு 5,000-தை கடந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் திரு. சத்யேந்தர் ஜெயின் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ்…!!

கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் குணமடைந்தார். பாதிப்பில் இருந்து மீண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது கடந்த 17ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடும் காய்ச்சல் மற்றும் திடீரென ஆக்சிஜன் அளவு […]

Categories
தேசிய செய்திகள்

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்… ஜென்ரல் வார்டுக்கு மாற்றப்பட்டார் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர்…!!

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து அவர் ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது கடந்த 17ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடும் காய்ச்சல் மற்றும் திடீரென ஆக்சிஜன் அளவு குறைவினால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் […]

Categories
தேசிய செய்திகள்

பிளாஸ்மா சிகிச்சைக்கு பின் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சரின் உடல்நிலையில் முன்னேற்றம்…!!

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு அளிக்கப்பட்ட பிளாஸ்மா சிகிச்சைக்குப் பிறகு உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது கடந்த 18ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடும் காய்ச்சல் மற்றும் திடீரென ஆக்சிஜன் அளவு குறைவினால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக அவர் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்க முடிவு…!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்ட ரத்தம் உள்ளிட்ட மாதிரிகளில் கொரோனா தொற்று நெகெட்டிவ் என்று வந்தது. ஆனால் 2வது பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடும் காய்ச்சல் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு செயற்கை சுவாசம்…!!

கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ள டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. சத்யேந்தர் ஜெயினின் நுரையீரல் தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்ட ரத்தம் உள்ளிட்ட மாதிரிகளில் கொரோனா தொற்று நெகெட்டிவ் […]

Categories

Tech |