Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ராமநவமியை முன்னிட்டு…. ஆஞ்சிநேயருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்…. திரளாக பங்கேற்ற பக்தர்கள்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சிநேயர் கோவிலில் ராமநவமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்டு 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சிநேயர் சிலை உள்ளது. இக்கோவிலில் தினமும் பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று ராமநவமி என்பதால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றுள்ளது. எனவே நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு குடம் […]

Categories

Tech |