Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில்….. “இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை”…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ராமநாதபுரம் அருகே உள்ள ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த திருவிழாவில் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு வழிபாடு செய்வார்கள். இந்த சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் ஜூன் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை இன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” கீழக்கரை வட்டம், ஏர்வாடி கிராமத்தில், ஏர்வாடி தர்ஹாவில் அமைந்துள்ள […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இந்த மாவட்டத்தில் மட்டும்…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா வருடந்தோறும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் ஜூன் 23 இல் தொடங்கி ஜூன் 24 காலை வரை நடைபெறுகிறது. இந்நிலையில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ஜூன் 24ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூலை 2ம் தேதி வேலை நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |