ஓடிடி தளத்தில் முன்னணி நிறுவனமான நெட்பிளிக்ஸ் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 100 நாட்களுக்குள்ளாக 2 லட்சம் சந்தாதாரர்களை இழந்து இருக்கும் சூழ்நிலையில் பங்குச் சந்தையிலும் அந்நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சுமார் 10 வருடங்களாக முன்னணியில் இருந்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் சந்தாதாரர்களை இழப்பது இதுவே முதல் முறையாகும். உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடிப்படையில், ரஷ்யாவில் தன் சேவைகளை நெட்பிளிக்ஸ் நிறுவனம் நிறுத்தி இருந்தது. இதுவே சந்தாதாரர்கள் இழப்பு காரணமாக இருக்கலாம் என்று அந்நிறுவனம் […]
Tag: சந்தாதாரர்கள்
EPFO உறுப்பினர்கள் UAN எண் இல்லாமல் தங்களது கணக்குகளை எப்படி சரிபார்ப்பது என்பது தொடர்பான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் பிஎஃப் என்பது ஊழியர்களுக்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட சேமிப்பு திட்டம். இந்த சேமிப்பு திட்டம் மாத ஊதியம் பெறும் ஒவ்வொரு ஊழியர்களின் எதிர்காலத்திற்காக உருவாக்கப்பட்டது. இந்த சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு சந்தாதாரர்களுக்கு EPF வட்டி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலம் அறிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் […]
ஒரு நாளைக்கு சரியாக 10 லட்சம் சந்தாதாரர்களை மெட்டா வெர்ஸ் நிறுவனம் இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபேஸ்புக் நிறுவனமானது, அதன் தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா வெர்ஸ் என மாற்றியபின் 4வது காலாண்டில் குறைந்த அளவிலேயே சந்தாதாரர்களை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. 2021 ம் நிதியாண்டில் அடுத்தடுத்து 2 காலாண்டில் ஒரு நாளைக்கு சுமார் 10 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளது. மெட்டா வெர்ஸை உலகம் முழுவதும் தினமும் பயன்படுத்தும் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 193 கோடியாக உள்ளது. மேலும் […]