Categories
உலக செய்திகள்

“அன்னையர் தினம்” உக்ரேனில் இருந்து புலம்பெயர்ந்த தாய்மார்களை…. சந்திக்க இருக்கும் பிரபல நாட்டின் அதிபர்….!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி மே 8ஆம் தேதி அன்னையர் தினத்தன்று உக்ரைனில் இருந்து புலம்பெயர்ந்த தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை சந்திக்க உள்ளனர். அன்னையர் தினத்தன்று புலம்பெயர்ந்த உக்ரேனிய தாய்மார்களை சந்திக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், ருமேனியா மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கு மே மாதம் 5 முதல் 9ஆம் தேதி வரை  சென்று சேவை உறுப்பினர்கள் மற்றும் தூதரக பணியாளர்களை சந்திக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து இடம்பெயர்ந்த உக்ரேனிய […]

Categories

Tech |