Categories
சினிமா

“எல்லாருமே சினிமாவில் இப்படித்தான் இருங்காங்க”…. தல சொன்னதை கூறிய விஜய்யின் தந்தை….!!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக, வசூல் மன்னனாக பெரும்பாலான ரசிகர்களை கொண்டவர் தான் தளபதி விஜய். இவருடைய தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவார். இவர் தமிழில் முன்னணி ஹீரோக்களை வைத்து பெரும்பாலான வெற்றித் திரைப்படங்களை இயக்கி உள்ளார். அண்மையில் அவர் ஒரு பேட்டியில், நடிகர் அஜித் குறித்த தகவலை பகிர்ந்து உள்ளார். அதாவது, அஜித் மற்றும் விஜய் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதேபோன்று அஜித்தின் மனைவி ஷாலினியும் விஜய் குடும்பத்துக்கு மிகவும் நெருங்கிய […]

Categories

Tech |