Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு…. பிரதமர் மோடியை சந்தித்த சோனியாகாந்தி….!!!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிடம் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு நடைபெற்றுவருகிறது. மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரு அவைகளும் நாளையுடன் நிறைவு அடையும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் முடித்துக் கொள்ளப் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரு அவைகளும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சியின் மூத்த முலாயம் சிங் […]

Categories

Tech |